மழை காலத்தில் பயன்படுத்தக்கூடிய.. Top 5-ல் இருக்கும் Split AC பட்டியல் இதோ!

By Sathya Jul 09, 2024 09:48 AM GMT
Report

சிறிய இடங்கள் முதல் விசாலமான இடங்கள் வரை குளிர்ச்சியை வழங்கும் Split AC பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

மழைக்காலம் முழுவதும் நல்ல வசதியையும், நம்பகத்தன்மையையும் இந்த Split AC-க்கள் வழங்குகின்றன. குறிப்பாக, மழை காலங்களில் நல்ல Split AC-யை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

இந்த ஏசியானது, ஈரப்பதம் மற்றும் கணிக்க முடியாத வானிலையால் ஏற்படும் சவால்களை எதிர்த்து போராடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இவை குளிரூட்டலைக் கட்டுப்படுத்தும் Inverter compressors போன்ற தொழில்நுட்பங்களுடன் வருகின்றன. அதோடு, இது குறைவான மின்சாரத்தை வழங்குகின்றன.

Blue Star 0.8 Ton 3 Star Inverter Split AC

ப்ளூ ஸ்டார் 0.8 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி (Blue Star 0.8 Ton 3 Star Inverter Split AC) சிறிய அறைகளுக்கு ஏற்றது ஆகும். இது Turbo Cool மற்றும் Comfort Sleep ஆகிய வசதிகளுடன் வருகிறது.

மேலும் இது, 3 நட்சத்திர ஆற்றல் மதிப்பீட்டை கொண்டுள்ளது. அதோடு 521.6 அலகுகளின் வருடாந்திர ஆற்றல் நுகர்வை உடையது.

மழை காலத்தில் பயன்படுத்தக்கூடிய.. Top 5-ல் இருக்கும் Split AC பட்டியல் இதோ! | Top 5 Split Ac That Can Be Used In Rainy Season

Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC

டெய்கினின் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசியானது (Daikin 1.5 Ton 5 Star Inverter Split AC) Inverter swing compressor மற்றும் dew clean technology ஆகியவற்றை கொண்டுள்ளது.

இது சிறந்த குளிர்ச்சி திறனையும், சிறந்த காற்றையும் உறுதி செய்கிறது. மேலும் இது, நடுத்தர அளவிலான அறைகளுக்கு (111 முதல் 150 சதுர அடி வரை) ஏற்றது.

Samsung 1.5 Ton 3 Star Inverter Split AC

சாம்சங் 1.5 டன் 3 ஸ்டார் வைஃபை இயக்கப்பட்டது, இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசியானது Wi-Fi இயக்கப்பட்ட Inverter Split AC ஆகும்.

இது விரைவான குளிர்ச்சியை தருவதோடு, குறைவான மின்சார நுகர்வை கொண்டுள்ளது. மேலும், நடுத்தர அளவிலான அறைகளுக்கு (111 முதல் 150 சதுர அடி வரை) ஏற்றது.

LG 1.5 Ton 3 Star Dual Inverter Split AC

எல்ஜி 1.5 டன் 3 ஸ்டார் டூயல் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி (LG 1.5 Ton 3 Star Dual Inverter Split AC) நடுத்தர அறைகளுக்கு ஏற்றது. இது AI 6-in-1 Convertible தொழில்நுட்பத்துடன் Adaptive cooling -யை வழங்குகிறது.

Lloyd's 1.5 Ton 3 Star Inverter Split AC

லாயிடின் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி தரமான குளிர்ச்சியை வழங்குகிறது. இது 160 சதுர அடி வரை நடுத்தர அறைகளுக்கு ஏற்றது. மேலும், இதில் Turbo cool மற்றும் auto restart ஆகிய கூடுதல் வசதிகள் உள்ளன.         

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US