இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகள் - ஸ்மிருதி மந்தனாவுக்கு இடமுள்ளதா?
இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீராங்கனை யார்? மற்றும் டாப் 7 பட்டியலை பார்ப்போம்.
இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகளில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 5 கோடி என கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் தீப்தி சர்மா 6வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஷஃபாலி வர்மா 5அது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 10 அல்லது 11 கோடி இருக்கும் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னாள் விராங்கனை ஜூலன் கோஸ்வாமி 4வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 8 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர் 3வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2ம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 30 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீராங்கனைகளின் பட்டியலில் மிதாலி ராஜ் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.40-45 கோடி என கூறுகின்றனர்.