தேசத்துரோகி என சிறையில் தள்ளப்பட்ட விஞ்ஞானிக்கு நேர்ந்த துயரம்: புடின் மீது குற்றஞ்சாட்டும் குடும்பம்

Vladimir Putin Russian Federation
By Arbin Jul 03, 2022 01:24 PM GMT
Report

ரஷ்யாவின் பிரபல விஞ்ஞானி ஒருவர், தேசத்துரோகி என கைது செய்யப்பட்ட இரண்டாவது நாளில் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பிரபல விஞ்ஞானிகளில் ஒருவரான 54 வயது Dmitry Kolker என்பவர் வெள்ளிக்கிழமை மாஸ்கோவின் மிகக் கொடூரமான சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார்.

சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் அவரது குடும்பத்தினர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். லேஸர் விஞ்ஞானி Dmitry Kolker சமீப நாட்களாக விளாடிமிர் புடினின் நம்பிக்கைக்குரிய உளவுப்படையால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.

தேசத்துரோகி என சிறையில் தள்ளப்பட்ட விஞ்ஞானிக்கு நேர்ந்த துயரம்: புடின் மீது குற்றஞ்சாட்டும் குடும்பம் | Top Russian Scientist Dies Treason

குறித்த உளவுப்படையே சித்திரவதை செய்து கொன்றுள்ளதாக விஞ்ஞானி Dmitry Kolker-ன் குடும்பம் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.

புற்றுநோயாளியான Dmitry Kolker மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையிலேயே உளவுப்படையால் கைதாகியுள்ளார். ஆனால், மருத்துவ நிர்வாகத்தின் அனுமதியுடனே Dmitry Kolker-ஐ கைது செய்துள்ளதாக உளவுப்படை தெரிவித்துள்ளது.

தேசத்துரோகி என சிறையில் தள்ளப்பட்ட விஞ்ஞானிக்கு நேர்ந்த துயரம்: புடின் மீது குற்றஞ்சாட்டும் குடும்பம் | Top Russian Scientist Dies Treason

சீனாவுக்காக ரஷ்யாவில் உளவு வேலையில் ஈடுபட்டதாகவே ரஷ்யா தரப்பில் Dmitry Kolker மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவருடன் கைதான இன்னொரு நிபுணர் தற்போதும் சிறையில் உள்ளார்.

விஞ்ஞானி Dmitry Kolker-கு நெருக்கமான வட்டாரத்தில், சீனா உளவு என்பது பொய்யான குற்றச்சாட்டு என்றே கூறுகின்றனர். 

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US