பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ள புடின் கூட்டாளி

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Balamanuvelan Apr 04, 2024 12:05 PM GMT
Report

புடினுடைய முக்கிய கூட்டாளிகளில் ஒருவர், பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ளதுடன், உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ள புடின் கூட்டாளி

புடினுடைய முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான Dmitry Medvedev என்பவர், பிரித்தானிய பெண்களை மீன் முகம் கொண்ட விரும்பத்தகாத பெண்கள் என விமர்சித்துள்ளார்.

இந்த Dmitry Medvedev, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ரஷ்ய பாதுகாப்புக் கவுன்சிலின் துணைத் தலைவரும் ஆவார்.

பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ள புடின் கூட்டாளி | Top Vladimir Putin Ally Calls

Image: Kremlin.ru/e2w

உக்ரைன் ஜனாதிபதிக்கும் மிரட்டல்

மேலும், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியையும் அவரது ராணுவத் தலைவரான Lt Gen Kyrylo Budanovவையும், வாய்ப்புக் கிடைக்கும்போது கொன்றுவிடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ள புடின் கூட்டாளி | Top Vladimir Putin Ally Calls

Image: kremlin.ru/e2w

மாஸ்கோவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையிலும், உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும்தான் அதற்கு பொறுப்பு என்று கூறிக்கொண்டிருக்கிறார் புடின்.

பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ள புடின் கூட்டாளி | Top Vladimir Putin Ally Calls

Image: Ria Novosti

அவரைப் போலவே, மாஸ்கோ தாக்குதலின் பின்னால் இருப்பவர்கள், ஜெலன்ஸ்கி, Budanov போன்றவர்கள்தான் என்பதற்கு போதுமான ஆதாரம் கிடைத்தால், அவர்களை நீதிமன்றத்துக்கெல்லாம் கொண்டுவரக்கூடாது, அவர்களை கீவ்விலோ, அல்லது எங்காவதோ வைத்து கொன்றுவிடவேண்டும் என்றும் Dmitry Medvedevம் கூறியுள்ளார்.

பிரித்தானிய பெண்களை மோசமாக விமர்சித்துள்ள புடின் கூட்டாளி | Top Vladimir Putin Ally Calls

Image: Ria Novosti

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர் கல்வியங்காடு, Durban, South Africa

26 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
கண்ணீர் அஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US