கனடாவின் தேடப்படும் குற்றவாளி: தகவலுக்கு $100,000 சன்மானம்! பொலிஸார் அறிவிப்பு

Canada Crime
By Thiru Apr 23, 2024 10:05 PM GMT
Report

டொராண்டோ பொறியாளரின் துப்பாக்கி சூடு கொலை வழக்கில் கனடாவின் தேடப்படும் குற்றவாளியான நபர் தொடர்பான தகவலுக்கு $100,000 சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பொறியாளர் மரணம்

“கடின உழைப்பாளி" என்று குடும்பத்தினர் விவரித்த டொராண்டோ பொறியாளர் Shamar Powell 2023 ஜூலை மாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கி சூடு டான்ஃபோர்த் மற்றும் கார்லாவ் அவென்யூ(Danforth மற்றும் Carlaw avenues) பகுதியில் நடந்தது.

அப்போதிலிருந்து, காவல்துறை குற்றவாளியான 35 வயதான மைக்கேல் பீபீ-யை (Michael Bebee) தீவிரமாக தேடி வருகிறது.

கனடாவின் தேடப்படும் குற்றவாளி: தகவலுக்கு $100,000 சன்மானம்! பொலிஸார் அறிவிப்பு | Toronto Engineer Murder 1 Lakh Reward Police Anno

இந்நிலையில் டொராண்டோ காவல்துறை, போலோ திட்டத்துடன் இணைந்து, கனடாவின் தேடப்படும் குற்றவாளியான மைக்கேல் பீபீ-யை கைது செய்வதற்கான தகவலுக்கு பெரும் தொகையை வெகுமதியாக அறிவித்துள்ளது.

லண்டனில் புனித ஜார்ஜ் விழாவில் பரபரப்பு: காவல்துறை தலையீடு!

லண்டனில் புனித ஜார்ஜ் விழாவில் பரபரப்பு: காவல்துறை தலையீடு!

$100,000 வெகுமதி

போலோ திட்டம் என்பது சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபத்தான குற்றவாளிகளைக் கைது செய்ய எடுக்கப்படும் முயற்சியாகும்.

அந்த வகையில் ஏப்ரல் 23ம் திகதி டொராண்டோ காவல்துறை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், கனடாவின் தேடப்படும் 25 குற்றவாளிகளின் தகவலுக்கு $1 மில்லியன் மொத்த வெகுமதியைக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது..

கனடாவின் தேடப்படும் குற்றவாளி: தகவலுக்கு $100,000 சன்மானம்! பொலிஸார் அறிவிப்பு | Toronto Engineer Murder 1 Lakh Reward Police Anno

"Shamar-ன் மரணம் அவரை அறிந்தவர்களின் வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது," என்று TPSக்கான செய்தித் தொடர்பாளர் கூறினார்.  

அவரது கொலையாளியை நீதிக்கு கொண்டு வருவதற்கும், அவரது குடும்பத்தினருக்கு சிறிது ஆறுதல் அளிப்பதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US