ஆணுறைகளை இலவசமாக வழங்கும் கனேடிய நகரம்., உலகக் கோப்பையை முன்னிட்டு சுகாதார நடவடிக்கை

Toronto FIFA World Cup
By Ragavan May 23, 2026 02:03 PM GMT
Report

2026 FIFA உலகக் கோப்பை போட்டிகளை முன்னிட்டு, கனடாவின் ரொறன்ரோ நகர சுகாதாரத் துறை (Toronto Public Health), ரசிகர்களுக்காக கால்பந்து தீம் கொண்ட ஆணுறைகளை இலவசமாக வழங்குகிறது.

CondomTO என்ற பொது சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

“Score Safely” என்ற வாசகத்துடன், கால்பந்து தொடர்பான சொற்களை நகைச்சுவையாக பயன்படுத்திய ஆறு புதிய வடிவமைப்புகள் கொண்ட ஆணுறை கவர் வெளியிடப்பட்டுள்ளது.

Toronto free condoms World Cup, FIFA 2026 Toronto health campaign, CondomTO soccer themed condoms, Toronto Public Health World Cup, Canada World Cup 2026 condoms, Safe sex campaign Toronto FIFA, World Cup themed condoms Canada #TorontoWorldCup #FIFA2026 #CondomTO #SafeSex #PublicHealth #SoccerFans #CanadaNews

“Block those shots”, “What a finish” போன்ற வாசகங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

2026 உலகக் கோப்பை ஆட்டங்களில், ரொறன்ரோவில் ஆறு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், ஜூன் 12 அன்று கனடா மற்றும் போஸ்னியா & ஹெர்செகோவினா இடையிலான தொடக்கப் போட்டியும் அடங்கும்.

இதற்காக ரொறன்ரோ நகரம், நூற்றுக்கணக்கான சர்வதேச ரசிகர்களை வரவேற்கத் தயாராகி வருகிறது.

FIFA உலகக் கோப்பை நடத்த கனடா செலவு செய்யவுள்ள மிகப்பெரிய தொகை

FIFA உலகக் கோப்பை நடத்த கனடா செலவு செய்யவுள்ள மிகப்பெரிய தொகை

இது முதல் முறையல்ல

இலவசமாக ஆணுறைகளை தருவது முதல்முறையல்ல. 2014-இல் World Pride விழாவில், 2015-இல் Pan American Games-இல், ரொறன்ரோ சுகாதார துறை இதுபோன்ற கருப்பொருள் கொண்ட ஆணுறை கவர்களை வெளியிட்டது.

இந்த முயற்சி, உலகக் கோப்பை காலத்தில் பாதுகாப்பான பாலியல் பழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

“விளையாட்டு உற்சாகத்துடன், பாதுகாப்பும் அவசியம்” என்ற செய்தியை ரசிகர்களுக்கு வலியுறுத்துகிறது ரொறன்ரோ நகரம்.

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#TorontoWorldCup #FIFA2026 #CondomTO #SafeSex #PublicHealth #SoccerFans #CanadaNews

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US