தமிழ்ப்பெண் ஒருவர் குறித்து கனேடிய பொலிசார் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு! புகைப்படத்துடன் நன்றி தெரிவிப்பு
கனடாவில் காணாமல் போன தமிழ்ப்பெண் ஒருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த 6ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், ப்ரியா கேசவன் (65) என்ற பெண் கடந்த மாதம் 26ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று பிஞ்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.
MISSING: (Located)
— Toronto Police Operations (@TPSOperations) May 8, 2022
Priya Kesavan, 65
- thanks for your assistance
- Priya has been located#GO835775
^ep2
இதன்பின்னர் ப்ரியா கேசவன் காணாமல் போயுள்ளார் என தெரிவித்திருந்தனர். ப்ரியா கேசவனின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு கவலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் ப்ரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை ரொறன்ரோ பொலிசார் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பில் உதவியர்களுக்கு நன்றி எனவும் பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022