பிரித்தானிய டோரி எம்.பி மீது நடத்தை முறைகேடு புகார்: அமைச்சர் பதவியை பறித்த பிரதமர் லிஸ் ட்ரஸ்

Conservative Party United Kingdom Liz Truss
By Thiru Oct 08, 2022 12:11 AM GMT
Report

பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சர் மீது எழுந்த நடத்தை முறைகேடு குற்றச்சாட்டுகளை அடுத்து, அவர் அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

கட்சி தீர்ப்பு விரைவாக இருப்பதாக டோரி எம்பி Conor Burns குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் எழுந்த பொருத்தமற்ற நடத்தை குற்றச்சாட்டுகள் காரணமாக பிரித்தானியாவின் வர்த்தக அமைச்சர் Conor Burns அவரது பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வார தொடக்கத்தில் பர்மிங்காமில் நடந்த கட்சி மாநாட்டில் போர்ன்மவுத் வெஸ்டுக்கான டோரி எம்பி Conor Burns நடந்து கொண்ட முறை குறித்து டோரிக்கு மூன்றாம் தரப்பினர் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பிரித்தானிய டோரி எம்.பி மீது நடத்தை முறைகேடு புகார்: அமைச்சர் பதவியை பறித்த பிரதமர் லிஸ் ட்ரஸ் | Tory Minister Conor Burns Sacked After Misconductsky news

அதனடிப்படையில் உடனடி நடவடிக்கையாக நாட்டின் வர்த்தக அமைச்சர் பதவியில் இருந்தும், டோரி விப்ஸில் இருந்தும் Conor Burns நீக்கப்பட்டுள்ளார். மேலும் Conor Burns  LGBT+ கன்சர்வேடிவ்களின் புரவலர் அந்தஸ்தில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோனார் பர்னஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் தெளிவாக தெரிய வராத நிலையில், கோனார் பர்னஸின் பொருத்தமற்ற நடத்தை ஹோட்டல் பாரில் வைத்து நடந்தாக ஒரு ஆதாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோனார் பர்னஸ் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மை தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், கட்சி தீர்ப்பு விரைவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரித்தானிய டோரி எம்.பி மீது நடத்தை முறைகேடு புகார்: அமைச்சர் பதவியை பறித்த பிரதமர் லிஸ் ட்ரஸ் | Tory Minister Conor Burns Sacked After Misconductgetty

அத்துடன் கட்சியின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் தன்னுடைய பெயரின் மீது சுமத்தப்பட்ட கறையை அழிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக No 10 செய்தித் தொடர்பாளர் தெரிவித்த தகவலில், கடுமையான முறைகேடு புகாரைத் தொடர்ந்து, கோனார் பர்னஸ் அமைச்சரை உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அனைத்து அமைச்சர்களும் உயர்தரமான நடத்தையை பேண வேண்டும் என்பதில் பிரதமர் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய டோரி எம்.பி மீது நடத்தை முறைகேடு புகார்: அமைச்சர் பதவியை பறித்த பிரதமர் லிஸ் ட்ரஸ் | Tory Minister Conor Burns Sacked After MisconductInternet Unknown

கூடுதல் செய்திகளுக்கு: அணு ஆயுதங்கள் குறித்து புடின் நகைச்சுவை செய்யவில்லை: ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஜோ பைடன் எச்சரிக்கை

கோனார் பர்னஸ் மீது சுமத்தப்பட்ட நடத்தை முறைகேடு குற்றச்சாட்டை விப்ஸ் அலுவலகம் விரைவில் விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US