அணு ஆயுதங்கள் குறித்து புடின் நகைச்சுவை செய்யவில்லை: ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஜோ பைடன் எச்சரிக்கை

Joe Biden Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation Nuclear Weapons
By Thiru Oct 08, 2022 12:33 AM GMT
Report

அணுஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து புடின் கேலி செய்யவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை.

1962 இல் கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு அணு ஆயுதப் போரின் மிகப்பெரிய அச்சுறுத்தல் இது எனவும் அறிவிப்பு.

அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் "நகைச்சுவை செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜனநாயகக் கட்சி நன்கொடையாளர்கள் மத்தியில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.

அணு ஆயுதங்கள் குறித்து புடின் நகைச்சுவை செய்யவில்லை: ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஜோ பைடன் எச்சரிக்கை | Biden Insisted The Russian Leader Is Not Joking AFP via Getty Images

அதில் தற்போதைய சூழ்நிலையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனும், உலகம் அணு ஆயுத விளிம்பில் இருந்த காலத்துடனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்பிட்டு பேசினார்.

உக்ரைனில் போரில் தனது தோல்விக்கு பதிலளிக்கும் விதமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக புடின் வழங்கி வரும் அச்சுறுத்தல், 1962இல் கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் உக்ரைனில் போராட்டங்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது பற்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் "நகைச்சுவை செய்யவில்லை" எனவும் ஜோ பைடன் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்கள் குறித்து புடின் நகைச்சுவை செய்யவில்லை: ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஜோ பைடன் எச்சரிக்கை | Biden Insisted The Russian Leader Is Not JokingGetty Images/iStockphoto

300,000 அவசரகால படைகளை அணி திரட்டுவதற்கான அவரது முடிவு மற்றும் சிறப்பு நடவடிக்கை பற்றிய அவரது தவறான கருத்துக்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் புடினின் நிலைமை இன்னும் ஆபத்தானதாகி வருகிறது.

இந்தநிலையில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா ஆகிய இடங்களில் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது, அத்துடன் கெர்சன் நகரின் பல குடியிருப்புகளை உக்ரைன் ஆயுதப் படை விடுவித்தும் வருகிறது.

அணு ஆயுதங்கள் குறித்து புடின் நகைச்சுவை செய்யவில்லை: ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஜோ பைடன் எச்சரிக்கை | Biden Insisted The Russian Leader Is Not JokingAFP via Getty Images

ரஷ்யாவின் கோட்பாட்டின் படி, ரஷ்ய பிரதேசமாக கருதப்படும் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை கொண்டு,  ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை நியாயப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: வேல்ஸ் இளவரசர் வில்லியமின் செயலால்…பள்ளி மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு

இத்துடன் ஜோ பைடன் எச்சரிக்கையை அமெரிக்க உளவு அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது, அதில் தற்போதைய ரஷ்யாவின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக நம்புவதாக தெரிவித்துள்ளது. 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

சுருவில், யாழ்ப்பாணம், கொழும்பு

29 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US