வேல்ஸ் இளவரசர் வில்லியமின் செயலால்…பள்ளி மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு

United Kingdom Northern Ireland Prince William Kate Middleton King Charles III
By Thiru Oct 07, 2022 09:59 PM GMT
Report

வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் அரசுமுறை பயணமாக வடக்கு அயர்லாந்திற்கு சென்றனர்.

மாணவர்கள் மற்றும் ராயல் ரசிகர்களுடன் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் கைகுலுக்கி வாழ்த்தினர். 

வேல்ஸ் இளவரசர் வில்லியமுடன் கைகுலுக்கிய பிறகு, இனி தன் கைகளை கழுவ போவது இல்லை என பள்ளி மாணவர் ஒருவர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற பிறகு, வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியமும் இளவரசியாக கேட் மிடில்டனும் பட்டம் பெற்றனர்.

வேல்ஸ் இளவரசர் வில்லியமின் செயலால்…பள்ளி மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு | Schoolboy Declares After Meeting William And KateWireImage

மகாராணியின் மறைவு துக்கம் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் வியாழனன்று அரசுமுறை சுற்றுப்பயணமாக வடக்கு அயர்லாந்திற்கு சென்று  இருந்தனர்.

அப்போது வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் கூடி இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் அரச குடும்ப ரசிகர்களை சந்திப்பதற்காக வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

இந்த நடைப்பயணத்தின் போது அங்கு திரண்டு இருந்த மாணவர்களுடன் வேல்ஸ் இளவரசர் வில்லியம் கைகுலுக்கி கொண்டதுடன், “உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி“ என தெரிவித்தார்.

வேல்ஸ் இளவரசர் வில்லியமின் செயலால்…பள்ளி மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு | Schoolboy Declares After Meeting William And Kate

இதற்கிடையில் வேல்ஸ் இளவரசர் வில்லியமுடன் கைகுலுக்கிய மாணவன் ஒருவன், தனது கைகளை இறுக்க மடக்கி “போ, இனி என் வாழ்க்கையில் கையை கழுவ போவதே இல்லை” என உற்சாகத்தில உரக்க கத்துவது அங்குள்ள வீடியோக்களில் பதிவாகி உள்ளது. 

மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி ராயல் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வடக்கு அயர்லாந்து சுற்றுப்பயணம் தொடர்பாக வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் அவர்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் எழுதியுள்ளனர், அதில் “எங்களுடன் இருந்ததற்கு நன்றி, வடக்கு அயர்லாந்து!" என தெரிவித்துள்ளனர். 

வேல்ஸ் இளவரசர் வில்லியமின் செயலால்…பள்ளி மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு | Schoolboy Declares After Meeting William And KatePA

கூடுதல் செய்திகளுக்கு: அயர்லாந்து சேவை மையத்தில் பயங்கர வெடிப்பு: அதிகரிக்கும் சேதங்கள், விரையும் மீட்புக் குழுவினர்

இதே சுற்றுப்பயணத்தில் இளவரசி கேட் மிடில்டனை எதிர்கொண்ட பெண்மணி ஒருவர் “தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, இருப்பினும் இது உங்கள் சொந்த நாட்டில் இருந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்” என தெரிவித்தார்.

கையில் உள்ள கைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்த அந்த பெண்மணி மேலும் அயர்லாந்து ஐரிஷ்(Irish) மக்களுக்கே சொந்தமானது எனவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் இளவரசர் வில்லியமின் செயலால்…பள்ளி மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு | Schoolboy Declares After Meeting William And KateWireImage

மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US