அயர்லாந்து சேவை மையத்தில் பயங்கர வெடிப்பு: அதிகரிக்கும் சேதங்கள், விரையும் மீட்புக் குழுவினர்

State of Emergency Accident Ireland
By Thiru Oct 07, 2022 05:22 PM GMT
Report

அயர்லாந்தின் சேவை மையத்தில் பயங்கர வெடிப்பு.

சேதங்கள் பலமாக இருக்கலாம் என்பதால் சம்பவ இடத்திற்கு விரையும் மீட்புக் குழுவினர்.

அயர்லாந்தில் உள்ள சேவை மையத்தில் ஏற்பட்ட வெடிப்பு நிகழ்வில் பலர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கோ டொனகல், க்ரீஸ்லோவ் (Co Donegal creeslough) பகுதியில் உள்ள சேவை மையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாக அயர்லாந்தின் தேசிய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

மேலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் அதிக எண்ணிக்கையில் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கர நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை போன்றவை இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.

உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல் அடிப்படையில், கீழே விழும் குப்பைகளால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் சில சேதமடைந்துள்ளது.

அயர்லாந்து சேவை மையத்தில் பயங்கர வெடிப்பு: அதிகரிக்கும் சேதங்கள், விரையும் மீட்புக் குழுவினர் | Explosion At Service Station In Irelandgoogle maps

அத்துடன் அடுக்குமாடி குடியிருப்பின் முக்கிய பகுதிகள் இந்த பயங்கர நிகழ்வால் மிகவும் மோசமான அளவுக்கு சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கவுன்சிலர் John O'Donnell ஸ்கை நியூஸிடம் தெரிவித்த தகவலில், "இது மிகவும் மோசமான நிகழ்வு, இவை பலத்த காயங்களை ஏற்படுத்தி உள்ளது மற்றும் இது மிகவும் சோகமான நிகழ்வு" என்றும் தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு; பிரித்தானிய காவல் நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Sligo-அடிப்படையிலான கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மீட்பு 118 மற்றும் Mulroy கடலோர காவல்படை குழுவை உதவிக்கு அனுப்பியுள்ளதாக அயர்லாந்து கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US