பிரித்தானிய காவல் நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Police spokesman London Shooting Crime Death
By Thiru Oct 07, 2022 04:30 PM GMT
Report

டெர்பி காவல்நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்.

ஆயுதம் ஏந்திய பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு. 

பிரித்தானியாவின் டெர்பி காவல் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர், பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டார்.

டெர்பி (derby) நகர காவல் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை 9:55 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பிரித்தானிய காவல் நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை | Uk Man With Knife Shot Dead By Police In Derbysky news

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தின் வாகன நிறுத்தும் இடத்திற்கு விரைந்து சென்ற ஆயுதம் ஏந்திய பொலிஸார் மர்ம நபரை உடனடியாக ஆயுதத்தை கீழே போடும் படி உத்தரவிட்டனர்.

பொலிஸாரின் உத்தரவுக்கு ஒத்துழைக்காத அந்த நபரை இறுதியாக காலை 10:03 மணியளவில் ஆயுதமேந்திய பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மர்ம நபர், சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பிரித்தானிய காவல் நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை | Uk Man With Knife Shot Dead By Police In Derbysky news

கூடுதல் செய்திகளுக்கு: பாபா வாங்காவின் கணிப்பை சுட்டிக்காட்டி கண்ணீர் விட்டு கதறிய ரஷ்ய வீரரின் மனைவி: செய்வதறியாது குழம்பிய கணவன்

காவல் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அந்த மர்ம நபர் எதற்காக கத்தியுடன் சுற்றி திரிந்தார், அவரது விவரங்கள் போன்றவை இன்னும் தெளிவாக தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய காவல் நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை | Uk Man With Knife Shot Dead By Police In Derbysky news

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US