பாபா வாங்காவின் கணிப்பை சுட்டிக்காட்டி கண்ணீர் விட்டு கதறிய ரஷ்ய வீரரின் மனைவி: செய்வதறியாது குழம்பிய கணவன்

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation Baba Vanga
By Thiru Oct 06, 2022 11:41 PM GMT
Report

உக்ரைன் போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறும் என பாபா வாங்கா கணிப்பு.

உடனடியாக வீட்டிற்கு திரும்புமாறு ரஷ்ய இராணுவ வீரரிடம் கண்ணீர் விட்டு கதறும் மனைவி.

மிஸ்டிக் பாபா வாங்காவின் கணிப்பால் ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி மனமுடைந்து கண்ணீர் விட்டு அழும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பல்கேரிய மாயவாதி பாபா வாங்கா 1996ல் இறப்பதற்கு முன்பு உலக நிகழ்வுகள் குறித்து வெளியிட்ட கணிப்புகள் பல உண்மையாகி வரும் நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக அவர் தெரிவித்த கணிப்பு ஒன்று ரஷ்ய ராணுவ வீரரின் மனைவியை கண்ணீர் விட்டு கதறி அழ வைத்துள்ளது.

உக்ரைன் போர் தாக்குதலில் முன்வரிசையில் சண்டையிட்டு வரும் ரஷ்ய ராணுவ வீரரிடம் அவரது மனைவி, பாபா வாங்காவின் கணிப்புப்படி இந்த போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் எனவே விரைவாக திரும்பி வந்து விடும்படி கேட்டு கதறி அழுதுள்ளார்.

பாபா வாங்காவின் கணிப்பை சுட்டிக்காட்டி கண்ணீர் விட்டு கதறிய ரஷ்ய வீரரின் மனைவி: செய்வதறியாது குழம்பிய கணவன் | Baba Vanga Prediction Russian Soldier Wife To TearWIKIPEDIA

ரஷ்ய ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியின் தொலைபேசி உரையாடல் ஒட்டு எடுக்கப்பட்டு உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை இயக்குனரகத்தால் யூடியூப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் கணவரான ரஷ்ய ராணுவ வீரர், இந்த பணியின் முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு இதன்மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது என கூறுவதும், அதற்கு அவரது மனைவி இந்த சம்பளம் எனக்கு தேவையில்லை, நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என பதிலளிக்கிறார்.

உடனடியாக பிறர் உத்தரவுகளை மறுத்த போது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை விளக்கி தன்னால் வீடு திரும்ப முடியாது என மனைவிக்கு விளக்க ரஷ்ய வீரர் முயற்சி செய்வது போன்றது இடம்பெற்று உள்ளது.

பாபா வாங்காவின் கணிப்பை சுட்டிக்காட்டி கண்ணீர் விட்டு கதறிய ரஷ்ய வீரரின் மனைவி: செய்வதறியாது குழம்பிய கணவன் | Baba Vanga Prediction Russian Soldier Wife To TearGETTY

மேலும் பல முக்கிய நிகழ்வுகளில், 9/11, பிரெக்சிட் மற்றும் கோவிட்-19 ஆகியவற்றை துல்லியமாக கணித்த பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்காவை குறிப்பிட்ட ரஷ்ய வீரரின் மனைவி, வாங்காவின் கணிப்புகளின் படி இவை அனைத்து 2024 வரை நீடிக்கும் என்றும், நேற்று உன்னை இரண்டு வருடங்கள் வரை பார்க்க மாட்டேன் என்று நினைத்தேன், மேலும் இந்த கால இடைவெளியில் தவறுதலாக எதுவும் நடைபெற்று விட்டால் என்ன செய்வது? என்று அவர் அழைப்பில் கதறி அழுதாள்.

இறுதியில் அவளது கணவன் அழாதே, அழாதே என ஆறுதல் படுத்தினாலும், அவள் என்னால் முடியாது முடியாது என திரும்ப திரும்ப பதிலளித்தது அந்த அழைப்பில் பதிவாகியுள்ளது.

பாபா வாங்காவின் கணிப்பை சுட்டிக்காட்டி கண்ணீர் விட்டு கதறிய ரஷ்ய வீரரின் மனைவி: செய்வதறியாது குழம்பிய கணவன் | Baba Vanga Prediction Russian Soldier Wife To TearGETTY

கூடுதல் செய்திகளுக்கு: சூதாட்ட விடுதிக்கு முன்னால் நடைபெற்ற பயங்கரம்: ஆடைகளில் இரத்தத்துடன் கைது செய்யப்பட்ட குற்றவாளி 

ஐரோப்பா பழமையான இடமாறாக குறைக்கப்பட்ட பிறகு, ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும் என்றும் பாபா வாங்கா கணிப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வெள்ளவத்தை

07 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US