உறைபனியில் காருக்குள் சிக்கி உயிரிழந்த சுற்றுலா பயணிகள்! பிரபல நாட்டில் பெருந்துயரம்

Pakistan tourist Snow Car Murree
By Basu 10 மாதங்கள் முன்

பாகிஸ்தானில் மலைபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் உறைபனியில் காருக்குள்ளே சிக்கி உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட பாகிஸ்தானில் உள்ள Murree நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் Sheikh Rashid Ahmed கூறியதாவது, கடந்த 15-20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, முதல் முறையாக அதிக படியான சுற்றுலா பயணிகளில் Murree-வில் குவிந்ததால், பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

கிட்டதட்ட 1000 வாகனங்கள் மலைபிரதேசத்தில் சிக்கியுள்ளன, அவரவர் காருக்குள்ளே சிக்கி சுமார் 16 முதல் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என Sheikh Rashid Ahmed உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், மீட்பு பணிக்கு உதவ இராணுவம் மற்றும் துணை இராணுவப் படை வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளதாக கூறினார்.

வெள்ளிக்கிழமை, Murree மலைபிரதேசத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடுவதாகவும், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.

உறைபனியில் காருக்குள் சிக்கி உயிரிழந்த சுற்றுலா பயணிகள்! பிரபல நாட்டில் பெருந்துயரம் | Tourists Die At Pakistan Hill Station

சுற்றுலா பயணிகள் உயிரிழந்த தகவலை கேட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மற்றும் இனியும் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரியுள்ளார்.

உறைபனியில் காருக்குள் சிக்கி உயிரிழந்த சுற்றுலா பயணிகள்! பிரபல நாட்டில் பெருந்துயரம் | Tourists Die At Pakistan Hill Station

பனிபொழிவை ரசிக்க சுமார் 1லட்சம் வாகனங்கள் மலைபிரதேசத்திற்கு பயணித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு குறித்து Maryland UCH பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் துறையின் தலைவர் டாக்டர். Faheem Yonus கூறியதாவது, CO மணமற்றது, கார் பனியில் புதைந்தால் அது உயிருக்கு  ஆபத்தானது, பயணிகள் CO சுவாசிக்கும்போது விரைவாக உயிரிழக்கலாம் என தெரிவித்துள்ளார்.               

மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

30 Nov, 2022
நன்றி நவிலல்

கொக்குவில், Ajax, Canada

08 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, அன்புவழிபுரம்

02 Dec, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வவுனியா

05 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 1996
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, வண்ணார்பண்ணை

05 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வளசரவாக்கம், தமிழ்நாடு, India, ஊரெழு

04 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், சங்கானை, யாழ்ப்பாணம்

07 Dec, 2017
மரண அறிவித்தல்

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Sudbury Hill, United Kingdom

04 Dec, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, New Hampshire, United States, வெள்ளவத்தை

06 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Dec, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, வவுனியா

06 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

04 Dec, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில், முல்லைத்தீவு, London, United Kingdom

04 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கோண்டாவில் கிழக்கு, Vaughan, Canada

03 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு

17 Nov, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Scarborough, Canada

03 Dec, 2022
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி
37ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
மரண அறிவித்தல்

கோண்டாவில், Mississauga, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, Holland, Netherlands, Newfoundland and Labrador, Canada, Edmonton, Canada, ஜெய்ப்பூர், India, Florida, United States, மேரிலான்ட், United States, Markham, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
மரண அறிவித்தல்

முந்தல், முன்ஸ்ரர், Germany, Mississauga, Canada, Ontario, Canada

02 Dec, 2022
மரண அறிவித்தல்

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, Ilford, United Kingdom

22 Nov, 2022
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Vreden, Germany

30 Nov, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

26 Nov, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US