சூறாவளி, பெருவெள்ளத்தை அனுபவிக்க சீனாவிற்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

China Disaster
By Arbin Oct 17, 2026 06:06 AM GMT
Report

Tourists flock to experience a pretend typhoon: செயற்கையான சூறாவளியை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர்.

சீனாவில் செயற்கையான சூறாவளி மற்றும் பெருவெள்ளத்தை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கையான

தென்மேற்கு சீனாவில் வசிக்கும் 28 வயது பெண் ஒருவர் சுமார் 1300 கி.மீ தொலைவு பயணம் செய்து இந்த விசித்திர அனுபவத்தைப் பெற்றுள்ளார். சுமார் 20 பேர்கல் கொண்ட குழுவுடன் இணைந்து, செயற்கையான பெருவெள்ளம் மற்றும் சூறாவளியை அவர் அனுபவித்துள்ளார்.

சூறாவளி, பெருவெள்ளத்தை அனுபவிக்க சீனாவிற்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் | Tourists Flock Experience Typhoon

செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளச் சூழலில் நின்றிருந்தபோது, ​​நூற்றுக்கணக்கான டன் தண்ணீர் மக்களை அடித்துச் சென்று பாதுகாப்புத் தடுப்பை நோக்கி நகர்த்தியதைக் கண்டதும், அவரது மனம் ஒரு கணம் செயலற்றுப் போயுள்ளது.

சூறாவளியும் பெருவெள்ளமும் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் உக்கிரம் கண்டு அவர் அது உண்மை என்று ஒரு கணம் நம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்படியான அனுபவத்தை எந்த நூலும் எந்தப் பாடசாலையும் கற்றுத்தருவதில்லை என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் ஒரு அவமானம்: அறிவித்த ட்ரம்ப்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் ஒரு அவமானம்: அறிவித்த ட்ரம்ப்

சீன சமூக ஊடகங்களில் தற்போது இது துன்புறுவதற்காகப் பணம் செலுத்துவது, பயத்தை விலைக்கு வாங்குவதற்காகப் பணம் செலுத்துவது உள்ளிட்டவை டிரெண்டாகி வருகின்றன. சீனாவின் ஹாங்சோ பகுதியில் அமைந்துள்ள Lvxing Base என்ற நிறுவனமே, சுற்றுலாப் பயணிகளுக்கு இப்படியான பேரிடர் அனுபவங்களை வழங்கி வருகிறது.

இதன் நிறுவனர்கள் உலகின் மிகக் கடுமையான சூழல்கள் சிலவற்றில் ஆவணப்படங்களை உருவாக்குவதற்காக 10 ஆண்டுகளைச் செலவிட்டுள்ளனர்.

200,000 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில், சூறாவளிகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற தீவிர வானிலைச் சூழல்கள் உருவகப்படுத்தப்படுகின்றன; இதன் மூலம், பேரிடர் காலங்களில் நிலவும் சூழல் எப்படி இருக்கும் என்பதைப் பங்கேற்பாளர்கள் அனுபவித்து அறிய முடியும்.

சூறாவளி, பெருவெள்ளத்தை அனுபவிக்க சீனாவிற்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் | Tourists Flock Experience Typhoon

2024ல் செயல்படத் தொடங்கிய இந்த நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சீனா முழுவதும் மேலும் ஐந்து மையங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கம் மற்றும் காட்டுத்தீ தொடர்பான உருவகப்படுத்துதல்களை (simulations) உருவாக்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனத் தலைநகரில் ஹைடியான் பொதுப் பாதுகாப்பு அருங்காட்சியகத்தில், நகரும் தளங்கள் மற்றும் ஒலி விளைவுகளைக் கொண்ட 4D திரையரங்கைப் பயன்படுத்தி, நிலநடுக்கங்கள், சுனாமிகள் மற்றும் தீ விபத்துகள் போன்ற நிகழ்வுகளைச் சுற்றுலாப் பயணிகள் உருவகப்படுத்தப்பட்ட சூழலில் அனுபவிக்கின்றனர்.

67 மில்லியன் மக்கள்

சீனாவில் தீவிர வானிலை நிகழ்வுகள் பெருகி வருகின்றன. 2025-ஆம் ஆண்டில், பதிவுகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான வெப்பமான நாட்களைச் சீனா பதிவு செய்தது; மேலும், அந்நாடு 10 சூறாவளிகளின் தாக்கத்திற்கு உள்ளானது,

இது நீண்டகால ஆண்டு சராசரியை விட மிக அதிகம். சீனாவின் அவசரகால அமைச்சகம், நாடு முழுவதும் இத்தகைய பேரிடர்களால் 67 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சூறாவளி, பெருவெள்ளத்தை அனுபவிக்க சீனாவிற்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் | Tourists Flock Experience Typhoon

2024-ஆம் ஆண்டில், பேரிடர் குறித்த ஆழ்ந்த அனுபவக் கல்வியை ஊக்குவிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, ஒரு உண்மையான நெருக்கடிச் சூழலில் எவ்வாறு செயல்படுவது என்பதை மக்களுக்குக் கற்பிப்பதற்காக, பாதுகாப்பு மையங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US