உயிர் பயத்தில் ஒளிந்துகொண்ட சுற்றுலாப் பயணிகள்., சஃபாரி வாகனத்தை பந்தாடிய யானை

Tourism Elephant South Africa
By Ragavan Mar 22, 2024 05:10 PM GMT
Report

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனத்தை யானை பலமுறை தூக்கி வீசிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதனால் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து ஒளிந்துகொண்டனர். ஆனால் யானை ஒதுங்கியதால் அவர்கள் காயமின்றி தப்பினர்.

கோடிக்கணக்கான நகைகளை அணியும் அம்பானி குடும்பப் பெண்கள் கையில் கருப்பு நூல் கட்டுவது ஏன்?

கோடிக்கணக்கான நகைகளை அணியும் அம்பானி குடும்பப் பெண்கள் கையில் கருப்பு நூல் கட்டுவது ஏன்?

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது.

சில சுற்றுலாப் பயணிகள் திங்களன்று பிலானெஸ்பெர்க் தேசிய பூங்காவிற்குச் சென்றனர். சுமார் 22 பேர் சஃபாரி வாகனத்தில் ஏறி பூங்காவை சுற்றிப்பார்த்தனர்.

உயிர் பயத்தில் ஒளிந்துகொண்ட சுற்றுலாப் பயணிகள்., சஃபாரி வாகனத்தை பந்தாடிய யானை | Tourists Scary Moment Elephant Lifted Safari Truck

இதற்கிடையில், சஃபாரி வாகனத்தை ஒரு பாரிய யானை தடுத்து நிறுத்தியது. தனது தந்தங்களால் வாகனத்தை காற்றில் பலமுறை தூக்கி போட்டது.

இதனால் சஃபாரி வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். நடுங்கிப்போன அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒளிந்துகொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வாகனம் கவிழவில்லை.

IPL 2024: ஐபிஎல் அணிகள் தங்கியுள்ள ஆடம்பர ஹோட்டல்கள்

IPL 2024: ஐபிஎல் அணிகள் தங்கியுள்ள ஆடம்பர ஹோட்டல்கள்

மறுபுறம், சஃபாரி வாகனத்தின் ஓட்டுநர் கதவில் கையைத் தட்டி சத்தம் போட்டார். இதனால் யானை சற்று நேரம் கழித்து பக்கம் சென்றது.

அப்போது பூங்காவில் இருந்த ஒருவர் இதை தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளியுடன், வாகனத்தை யானை தாக்கும் மற்றொரு காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  

விலை உயர்ந்த Sunglass அணிந்து பயிற்சிக்கு வந்த கோலி., அதன் விலை என்ன தெரியுமா?

விலை உயர்ந்த Sunglass அணிந்து பயிற்சிக்கு வந்த கோலி., அதன் விலை என்ன தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Brampton, Canada

25 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கரவெட்டி

29 Nov, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்

25 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US