Toyota-வின் புதிய Innova Hycross petrol GX (O) வகை கார் அறிமுகம்., அதன் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ...

Innova Toyota
By Ragavan Apr 15, 2024 05:00 PM GMT
Report

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா (Toyota Kirloskar Motor) அதன் Innova Hycross வரிசையில் புதிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய 8-seater petrol GX (O) variant காரின் விலை ரூ.20.99 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.150க்கு விமானப் பயணம்., இவ்வளவு மலிவான விமான சேவை எங்கு தெரியுமா?

வெறும் ரூ.150க்கு விமானப் பயணம்., இவ்வளவு மலிவான விமான சேவை எங்கு தெரியுமா?

அதே சமயம், இதன் 7 சீட்டர் வேரியன்டின் விலை ரூ.21.13 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Toyota Innova Hicross Petrol GX (O)க்கான முன்பதிவு இன்று (ஏப்ரல் 15, 2024) முதல் தொடங்கப்பட்டது. அதன் விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Toyota Innova Highcross GX (O), Toyota Innova Highcross Price, New Toyota Innova Highcross, Toyota-வின் புதிய Innova Hycross petrol GX (O) வகை கார் அறிமுகம்., அதன் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ...

புதிய அம்சங்கள்

GX (O) வேரியண்ட், பாரிய 10.1-inch infotainment system, wireless Apple CarPlay, automatic climate control, front parking sensors, 360-degree surround camera, rear sunshade, rear defogger, dual-tone interior உள்ளிட்ட பல மேம்படுத்தல்களைப் பெறுகிறது.

மேலும், soft-touch dashboard மற்றும் and LED fog lamps-களும் சேர்க்கப்பட்டுள்ளன.

IPL போட்டிகள் இலவசம்., ஆனாலும் கோடிகளில் சம்பாதிக்கும் அம்பானி.! எப்படி?

IPL போட்டிகள் இலவசம்., ஆனாலும் கோடிகளில் சம்பாதிக்கும் அம்பானி.! எப்படி?

Interior மற்றும் exterior

அதன் உட்புறத்தைப் பற்றி பேசுகையில், இந்த Petrol GX (O)-வில் dark chestnut soft leather seats, soft-touch leather மற்றும் metal decoration உள்ளன.

வெளிப்புற வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், இதில் 16-inch alloy wheels, roof-end spoiler with LED stop lamps and ORVMs with auto fold, electric adjust மற்றும் turn indicators ஆகியவை அடங்கும்.

Toyota Innova Highcross GX (O), Toyota Innova Highcross Price, New Toyota Innova Highcross, Toyota-வின் புதிய Innova Hycross petrol GX (O) வகை கார் அறிமுகம்., அதன் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ...

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, GX (O) variant-ல் electric parking brake with auto-hold, all-wheel disc brakes, 6 SRS airbags மற்றும் ISOFIX anchors பொருத்தப்பட்டுள்ளது.

Maruti Suzuki கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி., எந்தெந்த மொடல்களுக்கு தெரியுமா?

Maruti Suzuki கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி., எந்தெந்த மொடல்களுக்கு தெரியுமா?

Engine Powertrain மற்றும் Mileage

Toyota Innova Highcross GX (O) 2.0L TNGA பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 172 bhp ஆற்றலையும் 205 Nm முறுக்குவிசையையும் உருவாக்குகிறது.

இது direct shift CVT மற்றும் launch gear mechanism-த்துடன் 10-speed sequential shift-டுடன் வருகிறது. இது லிட்டருக்கு 16.13 கிமீ வரையிலான மைலேஜ் கொடுக்க வல்லது.

Toyota Innova Highcross GX (O), Toyota Innova Highcross Price, New Toyota Innova Highcross, Toyota-வின் புதிய Innova Hycross petrol GX (O) வகை கார் அறிமுகம்., அதன் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ... 

Volkswagen Taigun SUV மீது பெரும் தள்ளுபடி., ரூ.1.10 லட்சம் விலை குறைப்பு

Volkswagen Taigun SUV மீது பெரும் தள்ளுபடி., ரூ.1.10 லட்சம் விலை குறைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Toyota Innova Highcross GX (O), Toyota Innova Highcross Price, New Toyota Innova Highcross

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US