ரூ.13,000 கோடிக்கு Toyota முதலீடு., ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள்.. கர்நாடகாவில் புதிய ஆலை

Toyota Karnataka India
By Ragavan Nov 22, 2023 11:29 AM GMT
Report

Toyota கார் நிறுவனம் இந்தியாவில் ரூ.13,000 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்கவுள்ளது.

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) அதன் மூன்றாவது ஆலையை கர்நாடகாவின் பிடாடி நகரில் திறக்க திட்டமிட்டுள்ளது.

வரும் நாட்களில் இதற்காக ரூ.3300 கோடி (இலங்கை பணமதிப்பில் ரூ.13,045 கோடி) முதலீடு செய்யவுள்ளது.

புதிய Renault Duster SUV விரைவில் சந்தைக்கு வரும்., மிரளவைக்கும் தோன்றத்துடன் கசிந்த படங்கள்.!

புதிய Renault Duster SUV விரைவில் சந்தைக்கு வரும்., மிரளவைக்கும் தோன்றத்துடன் கசிந்த படங்கள்.!

நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்த உற்பத்தி ஆலை 2026-ஆம் ஆண்டு முதல் தொடங்கும், மேலும் இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. இந்த தயாரிப்பு 2 ஷிப்டுகளில் நடைபெறும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆண்டுக்கு 3.42 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் பிட்டி நகரில் உள்ள உற்பத்தி ஆலையுடன் இணைந்து இந்த நிறுவனம் அமைக்கப்படவுள்ளது.

Toyota Innova Hycross, Toyota Kirloskar Motors Karnataka, Toyota India, Toyota Production Unit, ரூ.13,000 கோடி முதலீடு செய்யும் Toyota! ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள்., இந்தியயாவில் புதிய ஆலை

Innova HyCross தவிர, பல பொருட்கள் தயாரிக்கப்படும்

எம்பிவி (Multi-Purpose Vehicle) ரக காரான Innova HyCross தவிர, எதிர்காலத்தில் தயாராக இருக்கும் மாடல்களும் இந்த புதிய ஆலையில் தயாரிக்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.

Toyota Innova Hycross, Toyota Kirloskar Motors Karnataka, Toyota India, Toyota Production Unit, ரூ.13,000 கோடி முதலீடு செய்யும் Toyota! ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள்., இந்தியயாவில் புதிய ஆலை

இஸ்ரோ வேலையை விட்டுவிட்டு ரூ.5000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய விஞ்ஞானி., எலான் மஸ்க்கிற்கு போட்டியாக வரவுள்ள இந்தியர்

இஸ்ரோ வேலையை விட்டுவிட்டு ரூ.5000 கோடி நிறுவனத்தை உருவாக்கிய விஞ்ஞானி., எலான் மஸ்க்கிற்கு போட்டியாக வரவுள்ள இந்தியர்

2000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

மேலும் கர்நாடகாவில் தொடங்கப்படும் இந்த மூன்றாவது ஆலையால் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

​​தற்போதுள்ள 2 ஆலைகளில் 11200 பேர் பணிபுரிகின்றனர். இந்த ஆலைக்காக கர்நாடக அரசுடன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உள்ளூர் அமைப்பை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் எங்கள் நிறுவனம் அரசுடன் இணைந்து செயல்படும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மசகாசு யோஷிமுரா தெரிவித்தார்.

Toyota Innova Hycross, Toyota Kirloskar Motors Karnataka, Toyota India, Toyota Production Unit, ரூ.13,000 கோடி முதலீடு செய்யும் Toyota! ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள்., இந்தியயாவில் புதிய ஆலை

இந்நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிகவும் முக்கியமானது. இந்தியாவில் இந்த புதிய முதலீடு நிறுவனத்தின் உலகளாவிய பார்வையை முன்னோக்கி கொண்டு செல்லும்.

கடந்த ஆண்டு, டொயோட்டா குழும நிறுவனமும், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனமும் கர்நாடக அரசுடன் ரூ.4100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சூப்பர் சார்ஜிங் வசதியுடன் புதிய Hyundai எலக்ட்ரிக் கார்., அசத்தலான அம்சங்கள் சிறப்பு..!

சூப்பர் சார்ஜிங் வசதியுடன் புதிய Hyundai எலக்ட்ரிக் கார்., அசத்தலான அம்சங்கள் சிறப்பு..!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Toyota Innova Hycross, Toyota Kirloskar Motors Karnataka, Toyota India, Toyota Production Unit

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US