26கிமீ மைலேஜ் தரும் MPV.! Toyota Rumion Festival Edition அறிமுகம்

Toyota Maruti Suzuki
By Ragavan Oct 22, 2024 12:22 PM GMT
Report

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் Toyota Rumion காரின் ஃபெஸ்டிவல் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Maruti Suzuki Ertiga அடிப்படையிலான இந்த எம்பிவி காரின் ஸ்பெஷல் எடிஷன் ஒவ்வொரு வேரியண்ட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Audi நிறுவனம் வெளியிட்ட மின்சார சைக்கிள்., விலை என்ன தெரியுமா?

Audi நிறுவனம் வெளியிட்ட மின்சார சைக்கிள்., விலை என்ன தெரியுமா?

இதில், ரூ.20,608 மதிப்புள்ள பாகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு பதிப்பு 31 அக்டோபர் 2024 வரை விற்பனைக்கு கிடைக்கும்.

Toyota Rumion Limited Festival Edition

டொயோட்டாவின் மிகவும் மலிவு விலை 7 இருக்கைகள் கொண்ட MPVயான Rumion ரூ.10.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆரம்ப விலையைக் கொண்டுள்ளது.

இந்த கார் 3 வகைகள், 6 டிரிம்கள் மற்றும் 5 வண்ணங்களில் வருகிறது, CNG விருப்பமும் இதில் கிடைக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

Toyota Rumion Limited Festival Edition

ரூமியன் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு போன்ற லேட்டஸ்ட் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் எஞ்சினை ஸ்மார்ட்போனில் இருந்து ஸ்டார்ட் செய்யலாம் / நிறுத்தலாம்.

இந்த கார் பெட்ரோல் மொடலில் லிட்டருக்கு 20.52 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மொடலில் லிட்டருக்கு 26.11 கிமீ மைலேஜையும் வழங்கும்.

Toyota Rumion Limited Festival Edition

Toyota Glanza, Urban Cruiser மற்றும் Maruti Suzuki Invicto-விற்குப் பிறகு இரு நிறுவனங்களுக்கும் இடையில் பகிரப்பட்ட நான்காவது பேட்ஜ்-இன்ஜினியரிங் மாடல் ரூமியன் ஆகும்.

ஜப்பானிய கார் தயாரிப்பாளரான டொயோட்டா இந்திய சந்தையில் Innova Crysta, Innova Hycross and Vellfire-க்குப் பிறகு தனது எம்பிவி போர்ட்ஃபோலியோவில் மிகவும் மலிவு விலை காராக Rumion-ஐ கொண்டுள்ளது.

ரூ.6.49 லட்சத்தில் மாருதி சுஸுகி Swift ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

ரூ.6.49 லட்சத்தில் மாருதி சுஸுகி Swift ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Toyota Rumion Limited Festival Edition
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US