வேன் மற்றும் லொறி மோதிய கோர விபத்தில் 27 பேர் பலி..குழந்தையுடன் இறந்துகிடந்த பெண்

Mexico Accident Death
By Sivaraj May 15, 2023 09:32 PM GMT
Report

மெக்ஸிகோ நாட்டில் வேன் மற்றும் லொறி (Tractor-trailer) மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 27 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோர விபத்து

வடக்கு மெக்ஸிகோவில் Ciudad Victoria அருகே வேன் மற்றும் லொறி (Tractor-trailer) நேருக்கு நேர் மோதியது. இதனால் சில நிமிடங்களில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.

இந்த கோர விபத்தில் 27 பேர் பலியாகினர். அவர்களில் 24 பேர் வேனுக்குள் எரிந்த நிலையில் காணப்பட்டனர். மேலும் ஒரு பெண்ணும், குழந்தையும் அவர்களது வாகனத்தின் அருகே இறந்து கிடந்தனர்.

வேன் மற்றும் லொறி மோதிய கோர விபத்தில் 27 பேர் பலி..குழந்தையுடன் இறந்துகிடந்த பெண் | Tractor Trailer And Van Crash In Mexico 27 Death SECRETARIA DE SEGURIDAD PUBLICA TAMAULIPAS /Handout via REUTERS

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தப்பியோடிய சாரதி

விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பொலிஸார் தெரிவிக்கவில்லை. எனினும் லொறியின் சாரதி தப்பியோடியதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் பலியானவர்கள் அனைவரும் தெற்கு மாநிலமான வெராக்ரூஸ் மாநிலத்தில் வசித்தவர்கள் என்று EL Pais செய்தித்தாள் கூறியுள்ளது.

வேன் மற்றும் லொறி மோதிய கோர விபத்தில் 27 பேர் பலி..குழந்தையுடன் இறந்துகிடந்த பெண் | Tractor Trailer And Van Crash In Mexico 27 Death

ஆனால் உயிரிழந்தவர்களின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வழக்கறிஞர் அலுவலக வட்டாரம் கூறும்போது, பாதிக்கப்பட்ட அனைவரும் மெக்ஸிகோ நாட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள ஆவணங்களை புலனாய்வாளர்கள் மீட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வடக்கு மாநிலமான நியூவோ லியோனில் கால்வாயில் பிக்கப் டிரக் விழுந்ததில் 14 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.     

வேன் மற்றும் லொறி மோதிய கோர விபத்தில் 27 பேர் பலி..குழந்தையுடன் இறந்துகிடந்த பெண் | Tractor Trailer And Van Crash In Mexico 27 Death AP

வேன் மற்றும் லொறி மோதிய கோர விபத்தில் 27 பேர் பலி..குழந்தையுடன் இறந்துகிடந்த பெண் | Tractor Trailer And Van Crash In Mexico 27 Death

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US