கனடாவில் குழந்தைகள் நலனுக்காக போராடி வரும் ஆர்வலருக்கு நேர்ந்த கதி! மர்ம கும்பல் வெறிச்செயல்: அவரே பதிவு செய்து வெளியிட்ட வீடியோ
கனடாவில் குழந்தைகள் பருவமடைவதைத் தடுக்கும் மருந்துகளை பயன்படுத்துவதை எதிர்த்து தொடர்ந்து பிரச்சாங்களை மேற்கொண்டு போராடி வரும் ஆர்வலரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
குழந்தைகள் பருவமடைவதைத் தடுக்கும் மருந்துகளை பயன்படுத்துவதை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் Vancouver-ஐ சேர்ந்த ஆர்வலர் Chris Elston இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
Montreal நகரத்திலே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட Chris Elston கூறியதாவது, Montreal நகரில் உள்ளூர்வாசி ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது, திடீரென முககங்களை மறைத்தப்படி வந்த ஒரு பெண் உட்பட 7 பேர் கும்பல், என்னை சரமாரியாக தாக்கினர். எனது உடலில் பொருத்தப்பட்டிருந்த கமெராவை திருடிச்சென்று விட்டனர், எனினும், இந்த தாக்குதலை என் போனில் பதிவு செய்தேன்.
பதிவுக்காக, நான் அவர்களை எதிர்த்து சண்டை போராடவில்லை. என்னை தற்காத்துக் கொண்டதற்காக பொலிஸ் என்னை மீண்டும் கைது செய்ய நான் விரும்பவில்லை.
கும்பல் தாக்கியதில் எனது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குலால் நான் சோர்ந்துவிடுவேன் என அந்த குற்றவாளிகள் நினைத்தால், அவர்கள் நினைப்பு மிகவும் தவறானது.
பருவமடைதல் தடுக்கும் மருந்துகளை குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது என தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக Chris Elston ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
I’m all good. Just waiting for an x-ray on my forearm but I’ll be fine. I used it to block several pylon hits.
— ????????? ????? ❤️?? (@christophelston) March 13, 2021
They took my sign with the bodycam but I managed to film them with my phone during the tail end of the assault. pic.twitter.com/CELzJ31Zef
I’ve got a messed up forearm, a fat lip, and a popped vein in my hand, but this is nothing compared to what’s happening to children across this country.
— ????????? ????? ❤️?? (@christophelston) March 13, 2021
If criminals think an assault is going to slow me down, they’re dead wrong.
Children Cannot Consent to Puberty Blockers! pic.twitter.com/JFJWIE5R1i
Here’s the X-ray of my arm. Broken forearm. All is good.
— ????????? ????? ❤️?? (@christophelston) March 13, 2021
Sticks and stones may break my bones but children still can’t consent to puberty blockers. https://t.co/9zFoTTNT5N pic.twitter.com/JOXYC2MAUg