இனி செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் தோன்றுவது கட்டாயம் - TRAI உத்தரவு

Smart Phones India
By Karthikraja Oct 15, 2026 01:56 PM GMT
Report

trai mandates show caller name from unknown number from november 1: நவம்பர் 1 முதல் சேமிக்காத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும், அழைப்பவரின் பெயர் தோன்றுவது கட்டாயம் என TRAI உத்தரவிட்டுள்ளது.

செல்போன் அழைப்புகளில் பெயர் தோன்றுவது கட்டாயம்

செல்போன்களில் அழைப்பு வரும் போது, நாம் சேமித்த எண்ணிலிருந்து வந்தால், நாம் என்ன பெயரில் சேமித்தோமோ அந்த பெயரை காட்டும்.

ஆனால், நாம் சேமிக்காத எண்ணிலிருந்து அழைப்பு வரும் போது, அந்த எண் மட்டுமே காட்டும். 

இனி செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் தோன்றுவது கட்டாயம் - TRAI உத்தரவு | Trai Mandates Show Name Unknown Number From Nov 1

யார் அழைக்கிறார்கள் என தெரியாத நிலையில் இதன் மூலம் பல மோசடி சம்பவங்கள் நடைபெறுகிறது.

இதன் தடுக்கும் வகையில், சேமிக்காத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும் அழைப்பவரின் பெயர் கட்டாயமாக திரையில் தோன்ற வேண்டும் என ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் TRAI உத்தரவிட்டுள்ளது. 

ரோபோவிற்கு துணி மடிக்க கற்று கொடுத்து மாதம் ரூ.85,000 வருமானம்

ரோபோவிற்கு துணி மடிக்க கற்று கொடுத்து மாதம் ரூ.85,000 வருமானம்

நவம்பர் 1 முதல் இந்த உத்தரவு அமுலுக்கு வருகிறது.

இதன்படி, நீங்கள் ஏற்கனேவே சேமித்த எண்ணிலிருந்து வந்தால், என்ன பெயரில் சேமித்தீர்களோ அந்த பெயரை காட்டும். 

இனி செல்போன் அழைப்புகளில் அழைப்பவரின் பெயர் தோன்றுவது கட்டாயம் - TRAI உத்தரவு | Trai Mandates Show Name Unknown Number From Nov 1

சேமிக்கப்படாத எண்களைப் பொறுத்தவரை, அழைப்பாளர் தங்களது தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து சிம் கார்டு பெற்ற போது KYC ஆவணங்களின் படி பதிவு செய்துள்ள பெயரே காட்டும்.

சர்வதேச அழைப்புகளை பொறுத்தவரை, 'INTERNATIONAL CALL' என்றே குறிப்பிடப்படும்.

இந்த புதிய பாதுகாப்பு வசதியானது முதற்கட்டமாக 4G மற்றும் 5G சிம் கார்டுகள் மற்றும் மேம்பட்ட வயர்லெஸ் நெட்வொர்க்குகளை கொண்ட மொபைல் போன்களில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Calling Line Identification Restriction எனப்படும் அழைப்பாளர் அடையாளக் கட்டுப்பாட்டு வசதியை செயல்படுத்தியுள்ள பயனர்களின் பெயர்கள் காட்டப்படாது. 

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US