டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள்

China Taiwan Accident Flight Death
By Thiru Feb 05, 2023 11:45 AM GMT
Report

கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில், இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட கார் டாக்ஸி தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது.

விமான விபத்து

கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235-யில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் நிலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 58 பேர் வரை பயணம் செய்த நிலையில் 15 பேர் மட்டுமே உயிர் தப்பினர், மற்ற 43 பேரும் பரிதாபமாக இந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அப்போது வான் விபத்து ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பீதியில் இயந்திரத்தை அணைத்த விமானி

ஆனால் பிறகு கிடைத்த ஆடியோ ஆதாரங்கள் மற்றும் விசாரணைக்கு பிறகு, சக விமானியின் பீதியில் ஏற்பட்ட விபத்து இது என்று உறுதிப்படுத்தப்பட்டது.  

TransAsia ஏர்வேஸ் விமானம் 235 தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு, விமானத்தின் வலது புறம் உள்ள என்ஜினில் இருந்து புகை வெளியேறி அதன் ஆற்றலை இழந்துள்ளது.

இதையடுத்து விமானத்தின் கேப்டன் லியாவோ சியென்-சுங் மற்றும் அவரது துணை விமானி லியு டிசே-சுங் இடையே நடந்த உரையாடல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு, விமானத்தின் சக விமானி இரண்டாவது என்ஜினையும் பீதியில் தவறுதலாக அணைத்துள்ளார்.

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் | Transasia Airways Flight 235 Accident Viral VideoTwitter

விமானத்தின் இரண்டு என்ஜின்களும் அணைக்கப்பட்டதால், தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டாக்சியை இரண்டாக பிளந்த விமானம்

இந்த விமான விபத்தின் போது, பாலத்தின் சென்று கொண்டு இருந்த டாக்சி மீது விமானத்தின் இறக்கைகள் மோதி காரை கிட்டத்தட்ட இரண்டு பாதிகளாக பிரித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதில் அதிர்ஷ்டவசமாக டாக்சியில் இருந்த இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

டாக்ஸியை இரண்டு துண்டாக பிளந்த விபத்துக்குள்ளான விமானம்: அதிர்ச்சியூட்டும் பின்னணி! வீடியோ காட்சிகள் | Transasia Airways Flight 235 Accident Viral VideoTwitter

இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் மோதாமல் விலகி வந்த விமானம், இறுதியில் டாக்சி காரை இரண்டு துண்டுகளாக பிளந்து சென்ற காட்சிகள் சினிமா கிராபிக்ஸ் காட்சிகள் போன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US