உங்க கணவரை சொல்லும் போது ஒப்பாரி வைத்தீர்களே.. அப்போ தெரியலையா? பிரேமலதா மீது திருச்சி சூர்யா ஆவேசம்

M K Stalin Premalatha Vijayakanth
By Sathya Jul 27, 2024 04:28 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து கூறிய நிலையில் அவரை திருச்சி சூர்யா விமர்சனம் செய்துள்ளார்.

பிரேமலதா பேசியது

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தேமுதிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும். வேட்டியும் சட்டையும் தான் அணிய வேண்டும். ஆனால், அவர் பேண்ட் சட்டை அணிகிறார்.

உங்க கணவரை சொல்லும் போது ஒப்பாரி வைத்தீர்களே.. அப்போ தெரியலையா? பிரேமலதா மீது திருச்சி சூர்யா ஆவேசம் | Trichy Surya Angry For Premalatha Mkstalin Health

அதற்கு காரணம் என்னவென்றால் அவரால் நடக்க முடியவில்லை, கைகளில் உதறல் இருக்கிறது. அவர் பெரிய உடல்நல பாதிப்பில் உள்ளார். அது தெரியக்கூடாது என்பதற்காக தான் பேண்ட் சட்டை அணிகிறார்.

கைகளில் உதறல் தெரியக்கூடாது என்பதற்காக கைகளை பேன்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்" என்று கூறினார். இவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அம்பானி திருமணத்தில் பிடித்த பிரபலம் இவர் தான்.., பும்ரா சொன்ன ருசிகரமான பதில்

அம்பானி திருமணத்தில் பிடித்த பிரபலம் இவர் தான்.., பும்ரா சொன்ன ருசிகரமான பதில்

திருச்சி சூர்யா விமர்சனம்

பிரேமலதாவின் கருத்துக்கு திருச்சி சூர்யா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "முதலமைச்சர் என்றால் வேட்டி சட்டை தான் அணிய வேண்டும் என்று சட்டமா?

ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆக இருந்தபோது ஒரு நாள் கூட வேஷ்டி அணிந்ததில்லை. அப்போ அவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?

உங்க கணவரை சொல்லும் போது ஒப்பாரி வைத்தீர்களே.. அப்போ தெரியலையா? பிரேமலதா மீது திருச்சி சூர்யா ஆவேசம் | Trichy Surya Angry For Premalatha Mkstalin Health

ஊரில் இருப்பவர்கள் இதே போல் உங்கள் கணவரை விமர்சனம் செய்தபோதும், பத்திரிகையாளர்கள் முன்பு ஒப்பாரி வைத்து புலம்பத் தெரிந்த உங்களுக்கு முதலமைச்சரை விமர்சனம் செய்யும் போது அந்த நாகரிகம் தெரியவில்லையா?

கேப்டன் உடல்நிலை குன்றி இருந்த சமயத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் யாரும் அவரை விமர்சனம் செய்யக்கூடாது என்றும், உங்கள் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் சேர வந்த பொழுது கேப்டனுக்கு உடம்பு முடியாத நேரத்தில் இப்படி செய்தால் அவர் மனம் புண்படும் எனவே அவர்களை சேர்க்காதீர்கள் என்று கூறி தவிர்த்து, கேப்டன் மறைவுக்கு தமிழக அரசால் அரசாங்க மரியாதை அளித்த முதல் அமைச்சருக்கு நீங்கள் செலுத்தும் நன்றி கடனா இது?" என்று கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US