முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த த்ரிஷா
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நடிகை த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்க்கு த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில், நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்திய பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது நடிகை த்ரிஷா முதல்வர் விஜய் உடன் கேக் வெட்டுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
To the person who makes it all worth it,HBD❤️🧿
— Trish (@trishtrashers) June 23, 2026
00.00✨ pic.twitter.com/2e6QcueVRP
மேலும், To the person who makes it all worth it,HBD❤️🧿 00.00✨ எனக் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |