Kawasaki Ninja 650-க்கு போட்டியாக Triumph Daytona 660 இந்தியாவில் அறிமுகம்

India
By Ragavan Aug 30, 2024 04:16 PM GMT
Report

டிரையம்ப் நிறுவனம் அதன் Triumph Daytona 660 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை இந்தியாவில் ரூ .9.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024 ட்ரையம்ப் டேடோனா 660 என்பது செயல்திறன் மற்றும் வசதி ஆகிய இரண்டிற்கும் வடிவமைக்கப்பட்ட பிரீமியம் பேலன்ஸ்டு ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும்.

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை குறைக்க ஐரோப்பிய நிறுவனமொன்று வெளியிட்ட ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை குறைக்க ஐரோப்பிய நிறுவனமொன்று வெளியிட்ட ஸ்மார்ட்போன்

இது சிட்டி ரைடு மற்றும் ரேஸ் ட்ராக் இரண்டிலும் சிறந்த அனுபவத்தை அளிக்கும் பைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

டேடோனா 660 மூன்று வண்ணக் கலவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் Satin Granite + Satin Jet Black, Carnival Red + Sapphire Black மற்றும் Snowdonia White + Sapphire Black வண்ண கலவைகள் அடங்கும்.

Triumph Daytona 660, Triumph Daytona 660 launched in India, Triumph Daytona 660 price in india

Triumph Daytona 660: சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங்

டேடோனா 660 single tubular steel frame-ல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் twin-side swingarm உள்ளது. வசதியான சவாரிக்காக, பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பு 41 மிமீ தலைகீழான twin telescopic shock absorbers கொண்டுள்ளது மற்றும் பின்புறத்தில் preload adjustable single mono shock absorbers உள்ளன.

Triumph Daytona 660, Triumph Daytona 660 launched in India, Triumph Daytona 660 price in india

முன்சக்கரத்தில் 4 piston radial caliper கொண்ட 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புற சக்கரங்களில் single-piston sliding caliper கொண்ட 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன.

இரவில் சூரிய ஒளியை விற்கும் திட்டத்தை வெளிப்படுத்திய Start-up நிறுவனம்

இரவில் சூரிய ஒளியை விற்கும் திட்டத்தை வெளிப்படுத்திய Start-up நிறுவனம்

Triumph Daytona 660, Triumph Daytona 660 launched in India, Triumph Daytona 660 price in india

அம்சங்கள்: டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

டிரையம்ப் டேடோனா longer clip-on handlebar, underbelly exhaust மற்றும் twin-LED headlight setup ஆகியவை உள்ளன.

இந்த பைக்கில் TFT instrument console, Sport, Road மற்றும் Rain ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் மற்றும் switchable traction control உள்ளன.

Triumph Daytona 660, Triumph Daytona 660 launched in India, Triumph Daytona 660 price in india

இந்த பைக்கில் Bluetooth connectivity, turn-by-turn navigation, phone மற்றும் music controls ஆக்சஸெரீகளாக உள்ளன. Class Shift, heated grips, underseat USB socket and tyre pressure monitoring system ஆகியவை மற்ற அம்சங்களும் உள்ளன.

Triumph Daytona 660, Triumph Daytona 660 launched in India, Triumph Daytona 660 price in india

3,500 ஆண்டுகள் பழமையான பானையை உடைத்த சிறுவன்., பின்னர் நடந்த சம்பவம்

3,500 ஆண்டுகள் பழமையான பானையை உடைத்த சிறுவன்., பின்னர் நடந்த சம்பவம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Triumph Daytona 660, Triumph Daytona 660 launched in India, Triumph Daytona 660 price in india

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US