ராணியின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியுடன் காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம்

Queen Elizabeth II Death Funeral
By Ragavan Sep 30, 2022 08:29 PM GMT
Report

குதிரைப்படை வீரர் ஜாக் பர்னல்-வில்லியம்ஸ், 18, இந்த மாத தொடக்கத்தில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.

அவர் புதன்கிழமை பிற்பகல் நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள ஹைட் பார்க் பாராக்ஸில் இறந்து கிடந்தார்.

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில், அவரது சவப்பெட்டியின் அருகே நடந்து சென்ற 18 வயது காவலாளி, ராணுவ முகாமில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

குதிரைப்படை சிப்பாயான ஜாக் பர்னெல்-வில்லியம்ஸை காப்பாற்றும் முயற்சியில் அவசர சேவைகள் நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள ஹைட் பார்க் பாராக்ஸிற்கு அழைக்கப்பட்டன. ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ராணியின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியுடன் காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம் | Trooper Jack Queen Elizabeth Coffin Found Dead

இந்த மரணம் எதிர்பாராதது என்றும், விசாரணைக்குப் பிறகு, "சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை" என்றும் லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அவர் எப்படி, எதனால் இறந்தார் என்பது தெளிவாக தெரிவிக்க்கப்படவில்லை.

இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அந்த படையின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

ராணியின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியுடன் காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம் | Trooper Jack Queen Elizabeth Coffin Found Dead

சவுத் வேல்ஸில் உள்ள பிரிட்ஜெண்டைச் சேர்ந்த ஜாக்கின் குடும்பத்தினர், நாளை அவரது நினைவாக நீல பலூன்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் ராணியின் இறுதிச் சடங்கில், அவரது சவப்பெட்டியை அதன் இறுதிப் பயணத்தில் அவர் பாதுகாத்தார்.

"ராணியின் இறுதிப் பயணத்தில் ராணிக்காக தனது கடமையைச் செய்கிறார்" என்று அவரது பெற்றோர் பெருமையுடன் அறிவித்தனர்.

ராணியின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியுடன் காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம் | Trooper Jack Queen Elizabeth Coffin Found Dead

ராணியின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியுடன் காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம் | Trooper Jack Queen Elizabeth Coffin Found Dead

Images: Dailymail

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US