ட்ரம்பால் எழவிருக்கும் அச்சுறுத்தல்: ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஆலோசனை

European Union Donald Trump Russian Federation
By Arbin Nov 08, 2024 03:05 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவரது ஆட்சியால் எழவிருக்கும் அச்சுறுத்தல்களுக்கு கூட்டாக பதிலளிப்பது தொடர்பில் ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஐரோப்பாவின் எதிர்காலம்

குறித்த ஆலோசனை கூட்டத்தில், ஐரோப்பாவின் பலம்வாய்ந்த நாடுகளில் ஒன்றான ஜேர்மனி கலந்து கொள்ளவில்லை. கூட்டணி முறிவு உள்ளிட்ட அரசியல் சிக்கல்களால் ஜேர்மனி, இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ட்ரம்பால் எழவிருக்கும் அச்சுறுத்தல்: ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஆலோசனை | Trump Back European Leaders Gathered

ஆனால் பிரித்தானியா முதல் துருக்கி வரை, நேட்டோ தலைவர் Mark Rutte மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வரையில் வியாழக்கிழமை புடாபெஸ்ட் நகரில் முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen தெரிவிக்கையில், ஐரோப்பாவின் எதிர்காலம் என்பது நமது கைகளில் தான் உள்ளது என்றார். மேலும், ஒன்றுபடுவதன் மூலமாக ஐரோப்பா பொறுப்பேற்க முடியும் என்பதை நாம் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.

ட்ரம்பால் எழவிருக்கும் அச்சுறுத்தல்: ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஆலோசனை | Trump Back European Leaders Gathered

தொடர்புடைய ஆலோசனை கூட்டத்தில் ஐரோப்பா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல், ரஷ்யாவின் படையெடுப்பு, மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல், புலம்பெயர்தல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது

இந்த நிலையில், ஐரோப்பியர்களாகிய நமக்கு வரலாற்றில் இது ஒரு தீர்க்கமான தருணம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பேசியுள்ளார். அடுத்தவர்கள் எழுதிய வரலாற்றை நாம் வாசிக்க வேண்டுமா அல்லது நாம் நமது வரலாற்றை உருவாக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,

ட்ரம்பால் எழவிருக்கும் அச்சுறுத்தல்: ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஆலோசனை | Trump Back European Leaders Gathered

நமது வரலாற்றை நாமே உருவாக்கும் அளவுக்கான வலிமை நம்மிடம் உள்ளது என தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவை சார்ந்திருப்பதை தவிர்க்குமாறு ஐரோப்பிய நாடுகளை மேக்ரான் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் நமது பாதுகாப்பை என்றென்றும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் அவர் வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார்.

ட்ரம்பால் எழவிருக்கும் அச்சுறுத்தல்: ஐரோப்பிய தலைவர்கள் அவசர ஆலோசனை | Trump Back European Leaders Gathered

ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், தொடர்ந்து அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலை உக்ரைனுக்கு இருப்பதாகவும், அத்துடன் வலுவான ஐரோப்பாவால் ரஷ்யாவின் படையெடுப்பை முறியடிக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US