ஈரானிடம் கெஞ்சும் Trump: விளக்கும் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
ஈரான் தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது, மிரட்டுகிறது, கெஞ்சவும் செய்கின்றது என எப்படி வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் ஈரான் தாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்று எப்படியாவது ஒப்புக் கொள்ள் வேண்டும் என்று அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
ஒருவேளை ஈரான் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டால் இந்த போரில் வெற்றி அடைந்தது யார் அமெரிக்கா? இந்த கேள்விக்கு தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் விடை தேடப் போகிறோம்.
டிரம்ப் நிர்வாகம் ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்காக கெஞ்சுவதாகக் கூறியது, ஆனால் டெஹ்ரான் அமெரிக்காவின் திட்டத்தை 'ஒருதலைப்பட்சமானது மற்றும் நியாயமற்றது' என்று நிராகரித்தது.
தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்படுவதாக டிரம்ப் ஈரானிடம் கோரிக்கை வைத்து வருகிறார். இதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில், நிராஜ் டேவிட் வழங்குகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |