ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டொனால்ட் டிரம்ப்: பின்னணி காரணம்?

Donald Trump Xi Jinping United States of America China
By Thiru Feb 04, 2026 09:33 PM GMT
Report

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் -ஜி ஜின்பிங் தொலைபேசி உரையாடல்

பல்வேறு உலக நடப்புகள் மற்றும் இருநாட்டு உறவு முன்னேற்றம் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளம் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் வெளியிட்ட பதிவு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் இப்போது தான் தொலைபேசி வாயிலாக பேசி முடித்தேன். இருவரும் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்.

ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டொனால்ட் டிரம்ப்: பின்னணி காரணம்? | Trump Called To China President Xi Jinping

குறிப்பாக ஏப்ரம் மாதம் நான் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பது குறித்தும், தைவான், உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம், அமெரிக்க எண்ணெய் எரிவாயு கொள்முதல், வர்த்தகம், ராணுவம் போன்ற முக்கியமான உலக விவகாரங்கள் குறித்தும், இருநாட்டு உறவும் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் 162 பேர் பலி

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் 162 பேர் பலி

அத்துடன் சோயாபீன் இறக்குமதியை 20 மில்லியன் டன்களாக உயர்த்துவது மற்றும் விவசாய பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது, விமான எஞ்சின் விநியோகங்கள் போன்ற முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்றும் டிரம்ப் விவரித்துள்ளார்.

ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டொனால்ட் டிரம்ப்: பின்னணி காரணம்? | Trump Called To China President Xi Jinping

ஜி ஜின்பிங் உடனான சிறந்த உறவு

மேலும் சீனா உடனான உறவு மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் உடனான தன்னுடைய தனிப்பட்ட உறவு ஒரு சிறந்த ஒன்றாகும். இதை காப்பது எவ்வளவு முக்கியம் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும்.

என்னுடைய ஆட்சி காலம் மீதமுள்ள அடுத்த 3 ஆண்டுகளில் பெய்ஜிங் உடனான உறவில் பல நேர்மறையான விஷயங்கள் நடைபெறும் என நம்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US