கமேனி என்னை கொல்ல முயற்சித்தார், நான் முந்திவிட்டேன்- ட்ரம்ப் பெருமிதம்

Donald Trump Iran Ayatollah Ali Khamenei Israel-Iran conflict
By Ragavan Mar 02, 2026 07:05 AM GMT
Report

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்த இரண்டு நாட்களுக்கு பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

2024-ஆம் ஆண்டு கமேனி தன்னை கொல்ல இரண்டு முறை முயற்சி செய்ததாகவும், “அவர் என்னை கொல்ல முனைந்தார், ஆனால் அதற்கு முன்னதாகவே நான் அவரை முடித்துவிட்டேன்” எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

ABC News-க்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கொலை முயற்சிகள் 2024-இல் நடந்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்ததை குறிப்பிட்டு, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Donald Trump Iran Plot, Ayatollah Khamenei Assassination, US Israel Strike Iran, Trump assassination attempts 2024, Iran Revolutionary Guards Trump plot, Trump Truth Social Khamenei, Middle East tensions US Israel Iran #DonaldTrump #Khamenei #IranCrisis #USElection #IsraelIranConflict #MiddleEastTensions #USIsraelStrike #WorldNews

2024-இல், பென்சில்வேனியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் காதில் சுட்டுக் காயமடைந்தார். பின்னர், புளோரிடாவில் அவர் விளையாடிய கால்பந்து மைதானத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதற்குப் பின்னர், ஈரான் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆப்கான் நாட்டு நபர் ஃபர்ஹாத் ஷாகெரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ட்ரம்ப் தனது Truth Social பக்கத்தில், “கமேனி உலகின் மிகக் கொடிய மனிதர்களில் ஒருவர். அவர் மற்றும் அவரது குழுவால் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இப்போது ஈரான் மக்களுக்கு தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்ற மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் அரசியல் நிலைமை பெரும் அதிர்ச்சியில் உள்ளது. ட்ரம்ப், ஈரான் மக்களை எழுச்சிகொண்டு ஆட்சியை கவிழ்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க சுங்கக் கட்டணங்கள் ரத்து- இந்தியா, சீனாவிற்கு கொண்டாட்டம்

அமெரிக்க சுங்கக் கட்டணங்கள் ரத்து- இந்தியா, சீனாவிற்கு கொண்டாட்டம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Donald Trump Iran Plot, Ayatollah Khamenei Assassination, US Israel Strike Iran, Trump assassination attempts 2024 #DonaldTrump #Khamenei #IranCrisis #IsraelIranConflict
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US