6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப்

Donald Trump Iran-Israel War
By Arbin Jun 22, 2025 03:22 AM GMT
Report

30,000 பவுண்டுகள் எடையுள்ள ஆறு பிரமாண்டமான பதுங்கு குழி வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி தளத்தை முற்றிலும் அழித்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவிடம் மட்டுமே

400 மைல்கள் தொலைவில் உள்ள அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட 30 Tomahawk ஏவுகணைகளால் ஈரானில் உள்ள மேலும் இரண்டு அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் | Trump Confirmed Obliterate Nuclear Sites

மட்டுமின்றி, பதுங்கு குழிகளை அழிக்கும் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் உலகில் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

மட்டுமின்றி இந்த குண்டுகள் பூமியில் 200 அடி ஆழம் வரையில் சென்று வெடிக்கக் கூடியவை. போர்க்களத்தில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இது முதன்முதலில் 1999ல் கொசோவோ போரின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி

இரண்டு நண்பர்கள் பரம எதிரியான கதை... இஸ்ரேல் - ஈரான் மோதலின் விரிவானப் பின்னணி

அமெரிக்க இராணுவத்தால் அரிதாகவே பயன்படுத்தப்படும் இந்த விமாம் ஒவ்வொன்றின் விலை சுமார் 1 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. உலகின் எந்த இடத்தையும் சில மணி நேரங்களுக்குள் இந்த விமானங்களால் அடைய முடியும் என்றே இதன் தயாரிப்பாளர்களான Northrop Grumman நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களையும் அவர்களின் நிலத்தடி பதுங்கு குழிகளையும் அழிக்க கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்க இராணுவம் கடைசியாக B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு போர் விமானத்தைப் பயன்படுத்தியது.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் | Trump Confirmed Obliterate Nuclear Sites

மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியாவிலும் குண்டுவீச்சுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களில் ஆறு குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளத்திற்கு நகர்த்தப்பட்டது.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் | Trump Confirmed Obliterate Nuclear Sites

சீர்படுத்த முடியாத சேதம்

எந்த வகையான குண்டுகள் வீசப்பட்டன என்பதை ட்ரம்ப் உடனடியாகக் குறிப்பிடவில்லை. வெள்ளை மாளிகையும் பென்டகனும் இந்த நடவடிக்கை குறித்து விரிவான விளக்கம் கூறவில்லை. அடுத்த இரண்டு வாரங்களில் ஃபோர்டோ பகுதி மீது குண்டுவீசுவது குறித்து இறுதி முடிவை எடுப்பேன் என்று ட்ரம்ப் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தார்.

ஈரானை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அமெரிக்காவிற்கு சீர்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்று ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி புதன்கிழமை அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.


அத்துடன், எந்தவொரு அமெரிக்க தலையீடும் இப்பகுதியில் ஒரு முழுமையான போருக்கு வழிவகுக்கும் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி அறிவித்திருந்தார்.

மேலும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் தயாரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று ட்ரம்ப் நீண்ட காலமாக உறுதியளித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US