ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை: மறுக்கும் ட்ரம்ப்

Donald Trump Iran
By Arbin Jun 21, 2025 10:31 AM GMT
Report

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறியது தவறு என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மாதங்களுக்குள்

அமெரிக்க உளவுத்துறை சமூகம் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்று தொடர்ந்து நம்புவதாக கடந்த மார்ச் மாதம் கப்பார்ட் காங்கிரசில் சாட்சியமளித்தார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை: மறுக்கும் ட்ரம்ப் | Trump Disavows Spy Chief On Iran

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சமூக ஊடகத்தில் பதிவிட்ட துளசி கப்பார்ட், ஈரான் நாடாளுமன்றம் முடிவு செய்தால், வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையில் இருப்பதாக அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல்கள் உள்ளன. அது நடக்காது என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாக உள்ளார், நானும் அதை ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

ஐரோப்பா இதில் தலையிடத் தேவையில்லை... ஈரான் - இஸ்ரேல் மோதல் தொடர்பில் ட்ரம்ப் அதிரடி

ஐரோப்பா இதில் தலையிடத் தேவையில்லை... ஈரான் - இஸ்ரேல் மோதல் தொடர்பில் ட்ரம்ப் அதிரடி

மேலும், மார்ச் மாதத்தில் தாம் குறிப்பிட்ட தகவல்களை ஊடகங்கள் தவறாக வெளியிட்டதாகவும் கப்பார்ட் குறிப்பிட்டுள்ளார். இதையே ட்ரம்பும் பதிவு செய்துள்ளார். மேலும், ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ இலக்குகள் மீது ஒரு வாரம் வான்வழித் தாக்குதல்களை நியாயப்படுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதன் விளிம்பில் இருப்பதாகக் கூறினார்.

ஆனால், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதில்லை என்றும், அதன் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறுகிறது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை: மறுக்கும் ட்ரம்ப் | Trump Disavows Spy Chief On Iran

ட்ரம்ப் ஏற்பதில்லை

மார்ச் மாதத்தில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு, அத்தகைய ஆயுதங்கள் இல்லாத ஒரு நாட்டிற்கு தேவையில்லாதது என்று கப்பார்ட் தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி, ஈரான் அணு ஆயுதங்களைப் பற்றி பொதுவில் விவாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். மார்ச் மாதத்தில் கப்பார்ட் கூறியிருந்ததில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும், அடுத்த மூன்றாண்டுக்குள் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலைக்கு உயரும் என்றும், அதன் விருப்பமான இலக்கை அது தாக்கும் என்றும் அமெரிக்க உளவுத்துறை உறுதி செய்திருந்தது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை: மறுக்கும் ட்ரம்ப் | Trump Disavows Spy Chief On Iran

பொதுவாகவே அமெரிக்க உளவுத்துறையால் திரட்டப்படும் தரவுகளை ட்ரம்ப் எப்போதும் ஏற்பதில்லை. ஜனாதிபதி ட்ரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் பலமுறை மோதினார், 2016 ஜனாதிபதி வாக்கெடுப்பை தனக்கு சாதகமாக மாற்ற ரஷ்யா செயல்பட்டதாக உளவு அமைப்புகள் எச்சரித்ததையும் ட்ரம்ப் ஏற்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US