இஸ்ரேலுக்கு டிரம்ப் அளித்த உறுதிமொழி: இறுதி கட்டத்தை நெருங்கும் ஈரான் ஒப்பந்தம்

Donald Trump United States of America Iran-Israel Cold War Iran-US Conflict
By Thiru Jun 14, 2026 03:38 AM GMT
Report

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு முக்கிய உறுதிமொழியை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கு டிரம்ப் அளித்த உறுதிமொழி

ஈரான் விவகாரத்தில் முழுமையான தீர்வு காணப்படாமல் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி இருப்பதாக அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அணுசக்தி திட்டத்தை தாண்டி, பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விரிவான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்துள்ளார்.

இஸ்ரேலுக்கு டிரம்ப் அளித்த உறுதிமொழி: இறுதி கட்டத்தை நெருங்கும் ஈரான் ஒப்பந்தம் | Trump Discussion With Netanyahu Over Iran

அந்த ஒப்பந்தத்தில், ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினை முடக்குதல் மற்றும் ஈரான் மேம்படுத்தி வரும் நவீன தொழில்நுட்ப ஏவுகணைகளின் பெருக்கத்தை தடுத்தல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் உலகக் கிண்ணம் பயிற்சி மையத்திற்கு வெளியே... நடுங்க வைக்கும் சம்பவம்

ஈரானின் உலகக் கிண்ணம் பயிற்சி மையத்திற்கு வெளியே... நடுங்க வைக்கும் சம்பவம்

இஸ்ரேலின் தனியுரிமை

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், இஸ்ரேல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனாலும், அதில் இஸ்ரேல் கையெழுத்து போட வேண்டும் என்ற அவசியம் இல்லை என தூதரக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் இஸ்ரேல் தொடர்ந்து தங்களது தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் போது அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US