அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல்

Donald Trump Iran
By Arbin Mar 14, 2026 06:52 AM GMT
Report

ஈரானின் கார்க் தீவுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதைப் பெருமையாகப் பேசிய டொனால்ட் ட்ரம்ப், அடுத்த குறி தப்பாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரானின் மணிமகுடம்

ஆனால், தீவின் எண்ணெய் கட்டமைப்பு மீது தொட நினைத்தால், மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல் | Trump Hails Dramatic Bombing

வெள்ளிக்கிழமை மாலையில், தனது ட்ரூத் சமூக ஊடகப்பக்கத்தில் இட்ட ஒரு பதிவில், ஜனாதிபதி ட்ரம்ப் அந்தத் தீர்க்கமான தாக்குதல் குறித்துப் பெருமை பேசினார்.

மத்திய கிழக்கு வரலாற்றிலேயே இப்படியான ஒரு தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானின் மணிமகுடமாகத் திகழும் கார்க் தீவிலுள்ள ஒவ்வொரு இராணுவ இலக்கையும் முற்றிலுமாக அழித்தொழித்து விட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவை அடுத்து... ட்ரம்பின் ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த ஐரோப்பிய நாடுகள்

பிரித்தானியாவை அடுத்து... ட்ரம்பின் ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த ஐரோப்பிய நாடுகள்

ஆனால், நாகரிகம் கருதி, அந்தத் தீவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தாக்கவில்லை; எனினும், ஈரான் ஏதேனும் தவறான நடவடிக்கையை மேற்கொண்டால், அத்தகைய தாக்குதல் சாத்தியமற்றதல்ல என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், ஈரான் அல்லது எவரேனும் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏதேனும் செய்யப்பட்டால், உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்வேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல் | Trump Hails Dramatic Bombing

கார்க் தீவின் மீதான தாக்குதலை அடுத்து உடனடியாக பதிலளித்த ஈரான் இராணுவம், அமெரிக்காவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் உடனடியாக அழிக்கப்பட்டு, சாம்பல் மேடாக மாற்றப்படும் என எச்சரித்துள்ளது.

அனைத்துக் கட்டுப்பாடுகளையும்

இதனிடையே, கார்க் தீவுகள் மீதான தாக்குதல் ஈரான் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கைவிட வழிவகுக்கும் என நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Qalibaf எச்சரித்துள்ளார்.

அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல் | Trump Hails Dramatic Bombing

கார்க் தீவின் 12 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் கடற்பகுதியிலிருந்து சுமார் 21 மைல் தொலைவில் அமைந்துள்ள அந்தச் சிறிய பவளத் தீவு, ஈரானின் ஏறக்குறைய அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளும் முன்னெடுக்கப்படும் முதன்மையான முனையமாகும்.

போர் தொடங்கியதிலிருந்து ஈரான் இதுவரை 13.7 மில்லியன் பீப்பாய்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஈரான் தனது ஆண்டு வருவாயான 78 பில்லியன் டொலரில் கணிசமான பங்கை எண்ணெயிலிருந்து பெறுகிறது; இந்த எண்ணெய் ஏற்றுமதிகள் சீனா போன்ற நாடுகளுக்கு முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த குறி தப்பாது... ஈரானின் கார்க் தீவுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப் மிரட்டல் | Trump Hails Dramatic Bombing

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US