பைத்தியக்காரத்தனத்தை உடனே நிறுத்துங்கள்... உக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் போட்ட உத்தரவு

Donald Trump Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Arbin Dec 08, 2024 09:31 PM GMT
Report

உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் இந்த பைத்தியக்காரத்தனத்தை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர்

டொனால்டு ட்ரம்பின் இந்த அழைப்பு, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதி ஆகியோர் தங்களின் நிபந்தனைகளை பட்டியலிட தூண்டியது.

பைத்தியக்காரத்தனத்தை உடனே நிறுத்துங்கள்... உக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் போட்ட உத்தரவு | Trump Immediate Ukraine Ceasefire

கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, பாரிஸில் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்தித்துப் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு தனது கருத்துக்களை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவைக் கொண்டுவருவதாக தேர்தல் பரப்புரையின் போதே உறுதியளித்திருந்தார், ஆனால் இதுவரை தமது திட்டம் தொடர்பில் அவர் எந்த விளக்கமும் வழங்கவில்லை.

லண்டன் கண் மருத்துவர் சிரியாவின் கொடூர சர்வாதிகாரியானது எப்படி? முழுமையான பின்னணி

லண்டன் கண் மருத்துவர் சிரியாவின் கொடூர சர்வாதிகாரியானது எப்படி? முழுமையான பின்னணி

இந்த நிலையில், ஜெலென்ஸ்கியும் உக்ரைனும் ஒரு ஒப்பந்தத்தின் ஊடாக இந்த பைத்தியக்காரத்தனத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள் என்று ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான Truthல் பதிவு செய்துள்ளார்.

மேலும், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

பைத்தியக்காரத்தனத்தை உடனே நிறுத்துங்கள்... உக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் போட்ட உத்தரவு | Trump Immediate Ukraine Ceasefire

ட்ரம்பின் போர்நிறுத்தம்

எனக்கு விளாடிமிர் புடினை நன்கு தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த விவகாரத்தில் சீனாவால் உதவ முடியும். உலகமே காத்திருக்கிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Notre-Dame பேராலயம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாரிஸ் சென்றிருந்த டொனால்டு ட்ரம்ப், சுமார் ஒருமணி நேரம் ஜெலென்ஸ்கி மற்றும் இமானுவல் மேக்ரானுடன் தனியாக விவாதித்துள்ளார்.

பைத்தியக்காரத்தனத்தை உடனே நிறுத்துங்கள்... உக்ரைன் தொடர்பில் ட்ரம்ப் போட்ட உத்தரவு | Trump Immediate Ukraine Ceasefire

ஆனால், இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ட்ரம்பின் போர்நிறுத்தம் தொடர்பான அழைப்புக்கு கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, அமைதி என்பது வெறும் காகிதத்தில் பதிவு செய்யப்படுபவை அல்ல, உத்தரவாதம் தேவை என்றார்.

ரஷ்யாவுடன் பயனுள்ள சமாதானத்தைப் பற்றி பேசும்போது, ​​முதலில் சமாதானத்திற்கான பயனுள்ள உத்தரவாதங்களைப் பற்றி பேச வேண்டும். உக்ரேனியர்கள் மற்றவர்களை விடவும் தற்போது அமைதியை விரும்புகிறார்கள் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US