சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப்
உலகத்தின் போர் சமநிலை என்பது நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது.
இந்த போர் பதற்ற சூழலில் 33 பேர் கொல்லப்பட்டுள்ள கூறப்படும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு நாடுகளும் சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார். இதன்மூலம் அவர் தன்னை ஒரு சமாதான தூதராக காட்டிக்கொண்டிருக்கிறார்.
சர்வதேச பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தின்படியாக, அமெரிக்க ஆதரவு நாடாக உள்ள தாய்லாந்திற்கும், சீனாவின் ஆதரவு நாடாக உள்ள கம்போடியாவுக்கும் இடையிலே இப்போது போர் இடம்பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு விடயத்தை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |