ஈரான் போரில் தனித்துவிடப்பட்ட ட்ரம்ப்... இன்னொரு பெருந்தவறை செய்ய திட்டமிடுவதாக தகவல்

Donald Trump Israel-Iran conflict Strait of Hormuz
By Arbin Mar 16, 2026 12:20 PM GMT
Report

ஹார்முஸ் நிரிணை விவகாரத்தில் நட்பு நாடுகள் அனைத்தும் ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில், ஈரானின் உயிர்நாடியை உலுக்க அவர் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

ஆக்கிரமித்துக் கைப்பற்ற

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் போரில் களமிறங்கிய ட்ரம்ப் தற்போது தனித்துவிடப்பட்டுள்ளார். ஈரானால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்க எந்த நட்பு நாடுகளும் முன்வரவில்லை.

ஈரான் போரில் தனித்துவிடப்பட்ட ட்ரம்ப்... இன்னொரு பெருந்தவறை செய்ய திட்டமிடுவதாக தகவல் | Trump May Capture Kharg

அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியான பிரித்தானியாவும், தொலைபேசியில் தொடர்புகொண்டு ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் ஈரானின் மணிமகுடமாகவே பார்க்கப்படும் கார்க் தீவை ஆக்கிரமித்துக் கைப்பற்றுவதன் சாத்தியம் குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஈரான் மீதான போர் தவறான நடவடிக்கை என ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளும், இராணுவ நிபுணர்களும் கூறி வரும் நிலையில், கார்க் தீவை ஆக்கிரமிப்பது என்பது பெருந்தவறாக மாறக் கூடும் என்றும், அதனால் இஸ்ரேல் மட்டுமின்றி, மொத்த மத்திய கிழக்கும் ஈரானால் கடுமையாக தண்டிக்கப்படும் ஆபத்து உருவாகும் என்றும் கூறுகின்றனர்.

ஈரான் போர் குறித்த சமூக ஊடகப் பதிவு... ஐக்கிய அமீரகத்தில் கைதான இந்தியர்கள்

ஈரான் போர் குறித்த சமூக ஊடகப் பதிவு... ஐக்கிய அமீரகத்தில் கைதான இந்தியர்கள்

கார்க் தீவை கைப்பற்றும் நகர்வை அமெரிக்கா முன்னெடுக்கும் என்றால், ஈரானில் அமெரிக்க இராணுவம் களமிறங்க வேண்டும். அப்படி ஒன்று நடந்தால், அது வளைகுடா நாடுகளில், குறிப்பாக சவுதி அரேபியாவில், அமைந்துள்ள எண்ணெய் ஏற்றுமதி நிலையங்கள் மற்றும் குழாய்த்தொடர்கள் மீது, ஈரானின் உக்கிரமானப் பதிலடித் தாக்குதல்களைத் தூண்டிவிடும் அபாயம் உள்ளது.

ஆனால் ஈரான் பற்றி நன்கறிந்துள்ள இஸ்ரேல், தங்கள் படைகளை ஈரானில் களமிறக்கும் முடிவில் இல்லை என்றே தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், ரியூவன் அசார் என்பவரும் இதை உறுதி செய்துள்ளார்.

ஈரான் போரில் தனித்துவிடப்பட்ட ட்ரம்ப்... இன்னொரு பெருந்தவறை செய்ய திட்டமிடுவதாக தகவல் | Trump May Capture Kharg

மட்டுமின்றி, தங்கள் முடிவை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்றும் அசார் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி மாற்றம் என்பது ஈரான் மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதையும் அசார் பதிவு செய்துள்ளார்.

தற்போது ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் வரையில் வளைகுடா எண்ணெய் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

கோரிக்கையை நிராகரிக்க

இதனால் ட்ரம்ப் விரும்பினாலும்கூட, அவரால் போரை முடிவுக்குக் கொண்டுவர இயலாது. கடந்த ஜூன் மாதம் போன்று, இரண்டு நாட்களில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரலாம் என இஸ்ரேலுடன் களமிறங்கிய ட்ரம்பால், இதுவரை வெளியேறும் முடிவை எடுக்க முடியவில்லை.

இதனையடுத்தே நேச நாடுகளின் உதவியைக் கோரினார். ஆனால் அவர்களும் தற்போது கோரிக்கையை நிராகரிக்க, ஈரான் போரில் ட்ரம்ப் மட்டும் தனித்துவிடப்பட்ட நிலையில் உள்ளார்.

ஈரான் போரில் தனித்துவிடப்பட்ட ட்ரம்ப்... இன்னொரு பெருந்தவறை செய்ய திட்டமிடுவதாக தகவல் | Trump May Capture Kharg

இதனிடையே, கார்க் தீவின் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் அலறவிட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேலில் கொத்துகுண்டுகளால் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கார்க் தீவை ட்ரம்ப் தொடுவது மத்திய கிழக்கை அமெரிக்காவிடம் இருந்து அகற்றும் என்றே கூறுகின்றனர். ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் கார்க் தீவில் இருந்தே முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த தீவை அமெரிக்கா தாக்கி அழித்தாலும், கைப்பற்றினாலும், மத்திய கிழக்கு நாடுகள் ஈரானின் கடும் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US