ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பல்களை அனுப்பி வையுங்கள்: உலக நாடுகளிடம் டிரம்ப் கோரிக்கை

Donald Trump Iran Iran-Israel War Iran-US Conflict
By Thiru Mar 15, 2026 01:10 AM GMT
Report

உலகின் எரிசக்தி விநியோகத்தை மீண்டும் உறுதிப்படுத்த விரும்பினால் உடனடியாக தங்கள் போர் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்  உலகின் எரிசக்தி தேவையின் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் நடவடிக்கை காரணமாக இந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பல்களை அனுப்பி வையுங்கள்: உலக நாடுகளிடம் டிரம்ப் கோரிக்கை | Trump Message To World Countries To Send Troops

எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் கப்பல்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை உலக எரிசக்தி தேவையில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

128 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி: படுதோல்விக்கு பழிதீர்த்த பாகிஸ்தான்

128 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி: படுதோல்விக்கு பழிதீர்த்த பாகிஸ்தான்

உலக நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் ஹார்முஸ் ஜலசந்திக்கு உடனடியாக போர் கப்பல்களை அனுப்பி வையுங்கள் என டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பல்களை அனுப்பி வையுங்கள்: உலக நாடுகளிடம் டிரம்ப் கோரிக்கை | Trump Message To World Countries To Send Troops

ஈரானின் ராணுவ பலம் 100% அழிக்கப்பட்டு விட்டதாகவும்,  ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் போது ஒன்று அல்லது இரண்டு ஆளில்லா விமானங்களை ஏவி அல்லது கண்ணிவெடிகளை வெடிக்க செய்து ஈரான் மிரட்டலாம் அவ்வளவே.

எனவே இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரித்தானியா மற்றும் மற்ற பிற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்திக்கு உடனடியாக தங்கள் நாட்டு போர் கப்பலை அனுப்பி வைத்து, இனி ஒரு தேசத்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் அச்சுறுத்தல் இருக்காது என்று நம்புவோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US