புதிய நிறுவனத்தை தொடங்கிய ட்ரம்ப் குடும்பம்: Trump Mobile, T1 ஸ்மார்ட்போன் அறிமுகம்

Donald Trump Smart Phones
By Ragavan Jun 18, 2025 08:21 PM GMT
Report

ட்ரம்ப் குடும்பத்தின் புதிய முயற்சியாக Trump Mobile நிறுவனத்தின் கீழ் T1 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் குடும்பம் புதிய தொலைத்தொடர்பு முயற்சியாக Trump Mobile எனும் புதிய நெட்வொர்க் சேவையை தொடங்கியுள்ளது.

உலகை மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு - 3600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் பொருள்

உலகை மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு - 3600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் பொருள்

மேலும், அதே பிராண்டின் கீழ், T1 என்ற பெயரில் தங்க நிற ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

“அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது” என பெருமையுடன் அறிமுகப்படுத்தப்படும் இந்த சாதனம் Liberty Mobile என்ற MVNO நிறுவனத்தின் துணைப்பாதையில் செயல்பட உள்ளது.

Trump Mobile T1 phone specs, Trump smartphone USA made, T1 phone launch date features, Donald Trump Jr telecom, Liberty Mobile T-Mobile MVNO, Android 15 gold smartphone, Trump 47 Plan mobile offer, Trump family tech launch USA

The 47 Plan எனப்படும் ஒரே தொகுப்புத் திட்டத்தின் மூலம், 47.45 டொலருக்கு அளவில்லா அழைப்புகள், டெக்ஸ்ட் மற்றும் டேட்டா வழங்கப்படும். இதனுடன், 24/7 டெலிஹெல்த், ரோட்சைடு உதவி போன்ற சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளது.

T-Mobile கட்டமைப்பை பயன்படுத்தும் இந்த சேவை, Mint Mobile போன்றவற்றைப் போலவே பரப்பளவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி

T1 ஸ்மார்ட்போன் விலை 499 டொலர் ஆகும்). ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2025-ல் விநியோகிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆனால், சாதனத்தின் புகைப்படங்கள் Photoshop போல தோன்றுவதோடு, விவரங்களில் பல தவறுகள் உள்ளன. உதாரணமாக, “5000mAh long life camera” எனப்பட்டுள்ள இடங்களில் தொழில்நுட்ப குழப்பங்கள் அதிகம் உள்ளன.

T1 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

  • 6.78 அங்குலம் OLED 120Hz திரை 
  • Android 15, 12GB RAM, 256GB ஸ்டோரேஜ்
  • 50MP + 2MP + 2MP Camera (Ultra-wide lens இல்லை)
  • 5000mAh பேட்டரி, 3.5mm ஹெட்போன் ஜாக்

“இந்த முயற்சி அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுக்க உருவாகியுள்ளது. தரமும் சேவையும் மிக உயர்வாக இருக்கும்” என டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Trump Mobile T1 phone specs, Trump smartphone USA made, T1 phone launch date features, Donald Trump Jr telecom, Liberty Mobile T-Mobile MVNO, Android 15 gold smartphone, Trump 47 Plan mobile offer, Trump family tech launch USA 

மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US