டிரம்ப், மோடி, மெலோனி இணைந்தால் ஆபத்தா? இடதுசாரிகள் மீது இத்தாலிய பிரதமர் விமர்சனம்

Donald Trump Narendra Modi United States of America Italy Giorgia Meloni
By Thiru Feb 24, 2025 12:06 AM GMT
Report

இடதுசாரி கொள்கைகள் கொண்ட கட்சிகளை இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வலதுசாரி அரசியல் மாநாடு

அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் நடவடிக்கைகளுக்கான மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பேசிய இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடதுசாரி கட்சிகளை நேரடியாக விமர்சனம் செய்தது வைரலாகி வருகிறது.

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து

இடதுசாரிகளின் பதற்றம்

மாநாட்டில், இடதுசாரிகள் தற்போது மிகவும் பதட்டமாக இருப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வெற்றியால் அவர்கள் மிகவும் எரிச்சல் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்களின் இந்த பதட்டத்திற்கு வலதுசாரிகளின் வெற்றிகள் மட்டும் காரணம் இல்லை, வலதுசாரிகள் உலகளவில் இணைவதும்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 90-களில் பில் கிளிண்டனும், டோனி பிளேயரும் இணைந்து உலகளாவிய இடதுசாரி கூட்டணியை உருவாக்கியபோது அவர்கள் மதிப்பிற்குரிய அரசியல் தலைவர்களாக பார்க்கப்பட்டனர்.

டிரம்ப், மோடி, மெலோனி இணைந்தால் ஆபத்தா? இடதுசாரிகள் மீது இத்தாலிய பிரதமர் விமர்சனம் | Trump Modi Meloni New Political Right Partnerships

ஆனால் இன்று டிரம்ப், மெலோனி, மோடி இணையும் போது அது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று கூறுகிறார்கள். இதுதான் இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாடு, ஆனால் நாம் இதற்கு பழகிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா முழுவதும் புயல் காற்று மற்றும் கனமழை: புதிய அம்பர் எச்சரிக்கை

பிரித்தானியா முழுவதும் புயல் காற்று மற்றும் கனமழை: புதிய அம்பர் எச்சரிக்கை

அத்துடன் நல்ல செய்தி என்னவென்றால், மக்கள் இனி அவர்களின் பொய்களை நம்ப போவது இல்லை, அவர்கள் நம் மீது வைக்கும் விமர்சனங்களை தாண்டி மக்கள் நமக்கு வாக்களித்து கொண்டே இருக்கிறார்கள்.

இடதுசாரிகள் நினைப்பது போல் மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் இல்லை என்றும், மாநாட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US