ஏலியன்கள் குறித்து வெளியாக உள்ள ரகசியங்கள் - டிரம்ப் உத்தரவு

Donald Trump
By Karthikraja Feb 20, 2026 05:36 AM GMT
Report

ஏலியன்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஏலியன்கள் குறித்த அமெரிக்க ஆவணங்கள்

ஏலியன்கள் என அழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் உலகில் இருப்பதாக பலரும் கூறி வந்தாலும், அது தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.  

ஏலியன்கள் குறித்து வெளியாக உள்ள ரகசியங்கள் - டிரம்ப் உத்தரவு | Trump Orders To Release Documents About Aliens Ufo

ஆனால் அமெரிக்காவின் நெவேடா பகுதியில் உள்ள Area 51 என்னும் இடத்தில் வேற்றுகிரக வாசிகளை வைத்து அமெரிக்கா ஆராய்ச்சி செய்து வருவதாக நீண்ட காலமாக கூறப்பட்டது வந்தது.

சமீபத்தில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, "உலகில் ஏலியன்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் நான் அவரை பார்த்தது இல்லை" என கூறியது ஏலியன்கள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியது. 

ஏலியன்கள் குறித்து வெளியாக உள்ள ரகசியங்கள் - டிரம்ப் உத்தரவு | Trump Orders To Release Documents About Aliens Ufo

ஒபாமாவின் இந்த கருத்து குறித்து பதிலளித்த டிரம்ப், "அவர் அதை ரகசியத் தகவலிலிருந்து எடுத்தார், அவர் அப்படிச் செய்யக்கூடாது, அவர் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார். இந்த ஆவணங்களை வெளியிடுவதன் மூலம் நான் அவரை இந்த சிக்கலில் இருந்து மீட்கலாம்" என கூறினார். 

பெண்களை கணவர் அடிக்க அனுமதி வழங்கியுள்ள நாடு - ஆனால் 2 நிபந்தனைகள்

பெண்களை கணவர் அடிக்க அனுமதி வழங்கியுள்ள நாடு - ஆனால் 2 நிபந்தனைகள்

வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தீர்களா என்று டிரம்பிடம் கேட்டபோது, ​​"அவை உண்மையானவையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்.

டிரம்ப் உத்தரவு

இந்நிலையில், அமெரிக்கா வசம் உள்ள ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் உள்ளிட்டவை குறித்த அனைத்து ரகசிய ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஏலியன்கள் குறித்து வெளியாக உள்ள ரகசியங்கள் - டிரம்ப் உத்தரவு | Trump Orders To Release Documents About Aliens Ufo

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களிடையே உள்ள அதீத ஆர்வத்தின் அடிப்படையில், வேற்றுகிரகவாசிகள், அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் (UAP) மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள்(UFOs) தொடர்பான அரசாங்க கோப்புகளை வெளியிடும் செயல்முறையைத் தொடங்க தொடர்புடைய துறைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளேன்" என தெரிவித்துள்ளார். 

இந்த ஆவணங்கள் எப்போது வெளியாகும், முழு ஆவணங்களையும் அமெரிக்கா வெளியிடுமா என சமூகவலைத்தளங்களில் அனைவரும் விவாதிக்க தொடங்கி விட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US