99% மக்கள் ஆதரவு எனக்கு தான்! இஸ்ரேலிய பிரதமர் தேர்தலில் டிரம்ப் போட்டி

Benjamin Netanyahu Donald Trump United States of America Israel Iran-Israel War
By Thiru May 21, 2026 07:27 PM GMT
Report

இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் தேர்தலில் டிரம்ப்

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப்படைகள் இணைந்து தொடங்கிய ஈரான் போர் இதுவரை எந்தவொரு நிரந்தர தீர்வும் எட்டப்படாமல் நீடித்து வருகிறது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

99% மக்கள் ஆதரவு எனக்கு தான்! இஸ்ரேலிய பிரதமர் தேர்தலில் டிரம்ப் போட்டி | Trump Planning To Participate In Israel Pm Post

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் தான் போட்டியிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்காவின் தன்னுடைய பதவி காலம் நிறைவடைந்த பிறகு இஸ்ரேலுக்கு செல்வது குறித்து யோசித்து வருவதாகவும், இஸ்ரேலில் தனக்கு 99% ஆதரவு இருப்பதால் அங்கு நடைபெறும் அடுத்த பிரதமர் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை டிரம்ப் வேடிக்கையாக தெரிவித்ததாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

99% மக்கள் ஆதரவு எனக்கு தான்! இஸ்ரேலிய பிரதமர் தேர்தலில் டிரம்ப் போட்டி | Trump Planning To Participate In Israel Pm Post

அதே சமயம் இஸ்ரேலிய பிரதமரை வெகுவாக பாராட்டிய டிரம்ப், இஸ்ரேலில் ஆளும் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக நெதன்யாகுவிற்கு உரிய கவனம் கிடைக்கவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US