உக்கிரமடையும் போர்... ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை

Donald Trump Middle East Iran-Israel War
By Arbin Jun 16, 2025 11:26 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஈரானில் இருந்து வெளியேறுமாறு

இஸ்ரேல் - ஈரான் மோதல் உக்கிரமடைந்துவரும் நிலையில், அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

உக்கிரமடையும் போர்... ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை | Trump Says Immediately Evacuate Tehran

மேலும், ஈரான் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அப்படியான ஒப்பந்தம் ஒன்றில் ஈரான் கையெழுத்திடாமல் இருக்கவே இஸ்ரேல் தற்போது தாக்குதல் தொடுத்துள்ளது என அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

மட்டுமின்றி, ஈரான் முன்னெடுத்துவரும் பதில் தாக்குதலால் தடுமாறும் இஸ்ரேல், தற்போது போரில் களமிறங்க வேண்டும் என அமெரிக்காவை கட்டாயப்படுத்தி வருகிறது.

ஈரானுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்... இந்திய ஊடகத் தகவலை அடியோடு மறுத்த பாகிஸ்தான்

ஈரானுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகள்... இந்திய ஊடகத் தகவலை அடியோடு மறுத்த பாகிஸ்தான்

இன்று டெல் அவிவ் நகரம் மீது நடத்தப்படும் தாக்குதல் நாளை நியூயார்க் மீதும் நடத்தப்படும் என அமெரிக்காவை தூண்டிவிடும் வேலையை பிரதமர் நெதன்யாகு முன்னெடுத்துள்ளார்.

உக்கிரமடையும் போர்... ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை | Trump Says Immediately Evacuate Tehran

தன்னிச்சையாக நடவடிக்கை

ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி, ஈரான் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ட்ரம்பால் முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.

இருப்பினும் அனைவரையும் உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறுமாறு அவர் வலியுறுத்தியுள்ளது கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

உக்கிரமடையும் போர்... ஈரானில் இருந்து வெளிநாட்டவர் அனைவரும் வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை | Trump Says Immediately Evacuate Tehran

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே அணு ஆயுதம் வைத்திருக்கும் சூழலில், ஈரான் வசம் அணு ஆயுதம் கூடாது என அமெரிக்கா கட்டாயப்படுத்தி வருகிறது. அது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் என பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US