ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக 100% இறக்குமதி வரி: புதிய எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Donald Trump United States of America Europe Trump tariff
By Thiru Jun 26, 2026 06:54 PM GMT
Report

அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிக்கும் நாடுகளுக்கு எதிராக 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

100 சதவீத வரி விதிப்பு

வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட தகவலில், அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை(Digital Service Tax) விதிக்கும் நாடுகள் மீது 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், சில ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து டிஜிட்டல் சேவை வரியை அமுல்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக 100% இறக்குமதி வரி: புதிய எச்சரிக்கை விடுத்த டிரம்ப் | Trump Threatens 100 Percent Tax Over Dst

ரஷ்யா-உக்ரைன் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: தலா 160 பேர் விடுதலை

ரஷ்யா-உக்ரைன் இடையே பிணைக் கைதிகள் பரிமாற்றம்: தலா 160 பேர் விடுதலை

மேலும் இதற்கு பதிலடியாக, அமெரிக்க நிறுவனங்கள் மீது டிஜிட்டல் வரிவிதிக்கும் எந்தவொரு நாட்டின் மீதும் அமெரிக்கா 100% இறக்குமதி வரி விதிக்கும் என்று  எச்சரித்துள்ளார்.

இந்த புதிய ஒப்பந்தம் ஏற்கனவே உள்ள கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை விட மேலானதாக கருதப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய நடவடிக்கை ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை மீறுவதாக இருந்தாலும், இவை உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த சமீபத்திய அறிவிப்பு வாஷிங்டனுக்கும் பிரஸ்ஸல்ஸுக்கும் இடையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலையில் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US