புதிய உச்சத்தைக் கடந்த Bitcoin.! கிரிப்டோ எதிர்காலத்தை உறுதி செய்த டிரம்ப் வெற்றி

Donald Trump Bitcoin Price Elon Musk Cryptocurrency
By Ragavan Nov 11, 2024 08:16 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, கிரிப்டோ சந்தையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

கிரிப்டோ நாணயமான பிட்காயின் (Bitcoin) முதன்முறையாக 84,000 டொலரை கடந்தது.

டிரம்ப் வெற்றியால் கனேடிய டொலரின் மதிப்பு குறைய வாய்ப்பு

டிரம்ப் வெற்றியால் கனேடிய டொலரின் மதிப்பு குறைய வாய்ப்பு

டிரம்ப் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டிலும் கிரிப்டோ ஆதரவு கிட்டியுள்ள நிலையில், பிட்காயினின் விலை 84,360 டொலர் வரை உயர்ந்துள்ளது.

டிரம்ப் வெற்றி பெற்றதோடு, கிரிப்டோ துறையை ஆதரிக்கும் பல பிரதிநிதிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இது கிரிப்டோ சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trump win reflects in Bitcoin price, Cryptocurrency, Bitcoin Value, trump bitcoin, Elon Musk, Dogecoin

டிரம்ப் ஆதரவாளரும் உலகின் மிகப் பாரிய செல்வந்தருமான எலான் மஸ்க் ஆதரிக்கும் DogeCoin உள்ளிட்ட சிறிய கிரிப்டோ நாணயங்களும் விலைய உயர்ந்தன.

கிரிப்டோ தொடர்பான நிறுவனங்களின் பங்குகளும் அதிகரித்தன. MicroStrategy, Coinbase ஆகியவை 17% உயர்வு கண்டன.

கிரிப்டோ மைனர்கள் (Crypto miners) MARA Holdings 22% மற்றும் Riot Platforms 18% உயர்ந்தன.

Trump win reflects in Bitcoin price, Cryptocurrency, Bitcoin Value, trump bitcoin, Elon Musk, Dogecoin

பிரித்தானியாவில் பரவும் Kawasaki norovirus தொற்று குறித்து எச்சரிக்கை

பிரித்தானியாவில் பரவும் Kawasaki norovirus தொற்று குறித்து எச்சரிக்கை

டிரம்ப் தனது ஆட்சி காலத்தில் கிரிப்டோ துறைக்கு ஆதரவாக திட்டமிட்டுள்ளதால், பிட்காயினின் வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

டிரம்ப் அமெரிக்காவை கிரிப்டோ துறையின் மையமாக மாற்ற வலியுறுத்தி, ஒரு பிட்காயின் இருப்பு திட்டத்தை உருவாக்கவும், கிரிப்டோ சுறுசுறுப்பான ஒழுங்காளர்களை நியமிக்கவும் வாக்குறுதி அளித்துள்ளார். 

பிட்காயின் 2024-ல் சுமார் 95% உயர்வை அடைந்துள்ளது. BlackRock நிறுவனத்தின் iShares ETF திட்டங்களும், மத்திய வங்கி வட்டி விகிதம் குறைவுபடுத்தியதும், பிட்காயின் வளர்ச்சியை மேலும் ஊக்குவித்தன.

டிரம்பின் ஆதரவான அணுகுமுறை கிரிப்டோ வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், சட்டமன்ற, சபை ஆதரவு சட்டங்களை நிறைவேற்றுவதற்கான சாத்தியமும் அதிகரித்துள்ளது.

கனடாவின் சுற்றுலா விசா திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

கனடாவின் சுற்றுலா விசா திட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Trump win reflects in Bitcoin price, Cryptocurrency, Bitcoin Value, trump bitcoin, Elon Musk, Dogecoin

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US