கெட்டது நடக்கும்- ட்ரம்ப் எச்சரிக்கை: ஈரானுக்கு 10 நாள் அவகாசம்

Donald Trump United States of America Iran Russia
By Ragavan Feb 19, 2026 06:28 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரான் தனது அணு திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை 10 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

இல்லையெனில் “கெட்ட விடயங்கள் நடக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய மாநிலங்களின் பொருளாதார நிலை 2025: தமிழ்நாடு பிடித்துள்ள இடம்?

இந்திய மாநிலங்களின் பொருளாதார நிலை 2025: தமிழ்நாடு பிடித்துள்ள இடம்?

அமெரிக்கா மத்திய கிழக்கில் பெரும் அளவில் இராணுவத்தை குவித்துள்ளது. இது பெரிய போர் வெடிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நன்றாக நடந்து வருவதாக கூறியுள்ள ட்ரம்ப், ஈரான் அர்த்தமுள்ள (meaningful) ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Trump Iran nuclear deal ultimatum, US warns Iran nuclear program 2025, Trump 10-day deadline Iran, Iran nuclear talks latest news, Middle East tensions US Iran, Trump warns of bad things Iran, US sanctions Iran nuclear issue, Iran Russia naval drills, Israel Iran nuclear conflict, Global reaction Iran nuclear deal #IranNuclearDeal #TrumpUltimatum #USEconomyAndSecurity #MiddleEastTensions #GlobalPolitics #IranCrisis #USIsraelRelations #RussiaIranAlliance #WorldNews #NuclearThreat

“அணு ஆயுதம் ஈரானுக்கு இருக்கக்கூடாது. அது இருந்தால் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது அணு திட்டம் அமைதிக்கானது மட்டுமே என்று கூறினாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அது அணு குண்டு தயாரிப்புக்கான முயற்சி என குற்றம் சாட்டுகின்றன.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் அணு நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை தாக்கியிருந்தன.

தற்போது ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சிகளை நடத்தி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

சர்வதேச எதிர்வினைகள்

ரஷ்யா, “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்துள்ளது” என்று எச்சரித்து, அமைதியை வலியுறுத்தியுள்ளது.

போலந்து தனது குடிமக்களை ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து ஈரான் பிரச்சினையை விவாதிக்க உள்ளார்.

T20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த சிவம் துபே

T20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த சிவம் துபே

ட்ரம்ப் வழங்கிய 10 நாள் அவகாசம், உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது அணு திட்டத்தில் தளர்ச்சி காட்டுமா அல்லது அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுப்பதா என்பது அடுத்த சில நாட்களில் வெளிப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Trump Iran nuclear deal ultimatum, US warns Iran nuclear program, Trump 10-day deadline Iran, Iran nuclear talks latest news, Middle East tensions US Iran #IranNuclearDeal #TrumpUltimatum #IranCrisis
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US