துருக்கியில் 200க்கும் மேற்பட்டோர் கைது: நேட்டோ உச்சி மாநாட்டிற்காக எர்டோகன் அரசு அதிரடி

Donald Trump Turkey NATO Recep Tayyip Erdoğan
By Thiru Jun 23, 2026 12:35 PM GMT
Report

நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக துருக்கியில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கியில் நேட்டோ உச்சி மாநாடு

அடுத்த மாதம் ஜூலை 7ம் திகதி மற்றும் 8ம் திகதிகளில் துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வரவுள்ளதை அடுத்து அந்நாட்டு அரசு தனது பாதுகாப்பை பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளது.

துருக்கியில் 200க்கும் மேற்பட்டோர் கைது: நேட்டோ உச்சி மாநாட்டிற்காக எர்டோகன் அரசு அதிரடி | Turkey Arrested 20 Individuals Ahead Of Nato Meet

காசாவில் குழந்தைகளை குறிவைக்கும் இஸ்ரேல்: ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

காசாவில் குழந்தைகளை குறிவைக்கும் இஸ்ரேல்: ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

200க்கும் மேற்பட்டோர் கைது

நேட்டோ உச்சி மாநாட்டை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக துருக்கியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியின் தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 241 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது..

அதில் தற்போது வரை 209 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களையும் விரைவில் கைது செய்ய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 56 பேர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், 35 பேர் DHKP-C என்ற கம்யூனிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டில் சந்தேகத்திற்குரிய நபர்களாக கருதப்படுபவர்களை கைது செய்ய துருக்கிய அதிகாரிகள் விரிவான சோதனையை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US