சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி

Turkey Earthquake Death
By Arbin Feb 08, 2023 06:49 PM GMT
Report

துருக்கி நிலநடுக்கத்தின் போது சிக்கிக்கொண்டு உயிர் தப்பிய பிரித்தானிய தம்பதி ஒன்று, கண் முன்னே மொத்த நகரமும் உருக்குலைந்து போவதைக் கண்டு பீதியில் உறைந்ததாக தெரிவித்துள்ளனர்.

ரத்தம் ஒரு நொடி உறைந்து போனது

பிரித்தானியாவின் ஹல் பகுதியை சேர்ந்த லெமி துருக்கி பேரிடரின் போது இஸ்தான்புல் நகரில் பாதுகாப்பாக தங்கியிருந்துள்ளார். ஆனால் அவரது மனைவி விக்டோரியா மற்றும் குழந்தையானது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள நகரில் தங்கியிருந்துள்ளனர்.

சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி | Turkey Earthquake Brit Couple Hours Of Hell

Credit: Go Fund Me

இந்த நிலையில் கைக்குழந்தையை கண்காணிக்கும் கருவி மூலமாக நிலநடுக்கத்தை காண நேர்ந்த லெமி, தமது ரத்தம் ஒரு நொடி உறைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் 11,000 பேர்கள் வரையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது. ஆனால், இறப்பு எண்ணிக்கை 20,000 தொடும் என உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, செய்வதறியாது திகைத்துப் போன லெமி உடனடியாக பேரிடர் பகுதிக்கு விரைந்துள்ளார். சுமார் 15 நொடிகள் தான், மொத்தமும் தலைகீழாக மாறியது என கூறும் லெமி, கண் முன்னே வானுயர கட்டிடங்கள் தரைமட்டமாவது, உங்கள் ரத்தத்தை ஒரு நொடி உறைய வைக்கும் என்றார்.

சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி | Turkey Earthquake Brit Couple Hours Of Hell

@getty

வீதிகளில் குவிக்கப்பட்ட சடலங்கள்

தாம் இஸ்தான்புல் நகரில் இருந்ததால், சம்பவம் நடந்த போது தூக்கத்தில் இருந்ததாகவும், ஆனால் மனைவி விக்டோரியா அனுப்பிய காணொளி பதிவானது தம்மை பீதியில் உறைய வைத்தது என தெரிவித்துள்ளார் லெமி.

இதனையடுத்து கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, சுமார் 12 மணி நேர பயணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சென்றதாக லெமி தெரிவித்துள்ளார். கட்டிடங்கள் தரை மட்டமானதுடன், வாகனங்கள் சிதைந்து, நகரமே மொத்தமாக உருக்குலைந்து, வீதிகளில் குவிக்கப்பட்ட சடலங்கள் என, நெஞ்சை உலுக்கும் காட்சிகள் அவை என குறிப்பிட்டுள்ளார் லெமி.

சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி | Turkey Earthquake Brit Couple Hours Of Hell

Credit: BPM Media

ஒருழியாக தமது குடும்பத்தை கண்டுபிடித்து, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து, அங்கிருந்து அவர்களை பத்திரமாக வேறு பகுதிக்கு அழைத்து சென்றதாகவும் லெமி தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், பல நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலங்களின் குவியல்... நரகமான அந்த 24 மணி நேரம்: துருக்கி பேரிடரில் சிக்கிய பிரித்தானிய தம்பதி | Turkey Earthquake Brit Couple Hours Of Hell

@getty

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US