துருக்கியில் மொத்தம் எத்தனை இலங்கையர்கள் வசிக்கின்றனர்? இலங்கை பெண்ணின் செல்போன் கண்டுபிடிப்பு

Sri Lanka Turkey
By Raju Feb 08, 2023 04:02 AM GMT
Report

துருக்கியில் தோராயமாக 270 இலங்கையர்கள் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

270 இலங்கையர்கள்

துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

பெரிய பூகம்பத்தை தொடர்ந்து துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அலகில் 4 முதல் 7.5 வரை பதிவாகியுள்ளது. இதுவரையில் நிலநடுக்கத்தால் 7000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலின்படி துருக்கியில் 270 இலங்கையர்கள் வசிப்பதாக இலங்கை தூதுவர் ஹசந்தி திஷனாயகே தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் மொத்தம் எத்தனை இலங்கையர்கள் வசிக்கின்றனர்? இலங்கை பெண்ணின் செல்போன் கண்டுபிடிப்பு | Turkey Earthquake Srilankan Citizens Details

AFP Photo

இலங்கை பெண்ணின் தொலைபேசி

இதனிடையில் இலங்கை பெண்ணின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது எனினும் குறித்த பெண் தொடர்பான எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என தூதரகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் தங்கியிருந்த கட்டடம் நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ளதாக இதற்கு முன்னர் தகவல் கிடைத்த நிலையில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் அங்கிருந்தவர்கள் குறித்த கட்டத்தில் இருந்து வௌியேறியுள்ளதாகவும் பின்னர் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தூதரகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியில் மொத்தம் எத்தனை இலங்கையர்கள் வசிக்கின்றனர்? இலங்கை பெண்ணின் செல்போன் கண்டுபிடிப்பு | Turkey Earthquake Srilankan Citizens Details

GETTY 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US